இரண்டு சாட்சிகள்

வெளிப்படுத்தின விசேஷம் 11:3 - என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:4 - பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.

The two Witnesses are represented by two Candlesticks. They are called the two Olive trees, with relation to the two olive trees, which is in prophet Zechariah's vision (Zec 4:3-14).

சகரியா 4:2 - நீ காண்கிறது என்னவென்று கேட்டார். அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன். அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் ஏழு அகல்களும், அதின் உச்சியிலிருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.

சகரியா 4:3 - அதின் அருகில் கிண்ணத்துக்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடது புறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

சகரியா 4:11 - பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.

சகரியா 4:12 - மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:20 - என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது, அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம், நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.

மத்தேயு 5:14 - நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

யோவான் 5:35 - அவன் (John the Baptist) எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்: நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.

பிலிப்பியர் 2:14 - நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,

எபேசியர் 5:8 -முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.

Candlestick

ரோமர் 11:17 - சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,

ரோமர் 11:24 - சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?

எரேமியா 11:16 - நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார், ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.

The two olive trees supply the lamps with oil, by maintaining teachers. They are also called the two candlesticks which in this prophecy signify Churches, the seven Churches of Asia being represented by seven candlesticks (Revelation 1:20).

அப்போஸ்தலர் 7:38(KJV) - சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.

யோவான் 15:27 - நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

அப்போஸ்தலர் 1:8 - பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

அப்போஸ்தலர் 2:32 - இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார், இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

அப்போஸ்தலர் 3:15 - ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள். அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.

அப்போஸ்தலர் 5:32 - இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவியும் சாட்சி என்றார்கள்.

அப்போஸ்தலர் 10:39 - யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.

அப்போஸ்தலர் 22:15 - நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.

அப்போஸ்தலர் 23:11 - அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று; பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:4 - அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன், அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.

மத்தேயு 18:16 - அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.

உபாகமம் 19:15 - ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாந்தீர்க்கக்கூடாது, இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.

2 கொரிந்தியர் 13:1 - இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன். சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:3 - என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்தி இருநூற்று அறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

That they should prophesy clothed in sackcloth that is, by woefully lamenting the trampling down of the Holy City, in consequence of the introduction of Idol worship, by affording testimony to the truth of God, and by exhorting to repentance.

Did the two witnesses (Churches) prophesy in sackcloth for 1260 years?

Did the beast persecute them for 1260 years?

The Fulfillment of 1260 years is from 538 AD - 1798 AD

After the last Western Roman Emperor was removed in 476 AD (Fourth Trumpet), the Popes of Rome took power shortly in 538 A.D, when they were given authority by Eastern Roman Emperor Justinian. And the Popes reigned for 1,260 years until 1798 AD when Napoleon arrested the Pope and kept him as a prisoner in France.

During this time period called the Dark Ages, the Catholic Church systematically killed millions of saints as part of Roman Catholic Inquisition. And for 1260 years the Church of Christ was Prophesying in Sackcloth.

The Little Horn of Daniel 7:21 who persecuted the saints for a time and times and the dividing of time is the Papacy.

From 538 AD - 1798 AD, the two witnesses were prophesying in sackcloth.

During the 1,260 year reign of the Antichrist Catholic Church, over 50 million Christians were killed, and the Word of God almost eliminated.

வெளிப்படுத்தின விசேஷம் 11:5 - ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும், அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.

எரேமியா 23:29 - என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 5:14 - ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்ன படியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.

எரேமியா 1:10 - பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ;யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.

Jeremiah spoke about and knew about being clothed in sackcloth, as he proclaimed the Word of God in the midst of persecution. The same was true of the saints who faced persecution and martyrdom for their witness.

வெளிப்படுத்தின விசேஷம் 11:6 - அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு, அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.

Withholding of rain by Church was a judgment of the Roman Catholic Church, as they shut up heaven by not raining on them the truth of the Gospel.

There was a famine for the word of God.

ஆமோஸ் 8:11 - இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும். ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்மல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

The two witnesses are endued with the power of the keys, by which they can shut heaven on those idol worshippers, contaminators of the Christian worship, that the grace of Christ's blood, sealed to them by BAPTISM may NOT DISTILL upon them for the remission of sins, so long as they shall persevere in their idolatries and superstitions.

They expel by the word of God those new idolaters from the hope of eternal life promised to the pure worshippers of God alone; until, mindful of the stipulation in their baptism, and having rejected the services of Satan, they shall have returned to the worship of the one God, through the only Mediator Jesus Christ.

In the same manner also, Elijah did not bring rain again upon the Israelites (1 Kings 17:1), when they were already almost half dead with drought, until the worship of Baal and his prophets were exterminated (1 Kings 18:40).

வெளிப்படுத்தின விசேஷம் 11:6 - அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு, அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.

The word WATER symbolically means people (Revelation 17:15), and in this instance, the Catholic Church and the nations that support them.

Moses and Aaron exercised a power of this kind when they were about to conduct Israel out of Egyptian slavery.

During God's Vial Judgments, supporters of the Catholic Church were killed, turning the literal water to blood.

Vial 1 poured out God's wrath on France, who had embraced atheism and killed many Christians. The French Revolution killed 250,000 people from 1793-1794 A.D.

Vial 2 poured out God's wrath through the Napoleonic wars which were very bloody, as the Spanish and French navies were destroyed from 1793-1805 A.D.

வெளிப்படுத்தின விசேஷம் 11:7 - அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:7 - மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும் படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.

தானியேல் 7:22 - இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.

The saints were worn out.

தானியேல் 7:25 - உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான். அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

True Church of Jesus proclaimed dead in 1514
The true Church of Jesus had been persecuted so much, and so many Bibles had been burned, that in May 1514, at the ninth session of the Fifth Lateran Council, the Roman Catholic Church declared "There is an end of resistance to the Papal rule and religion: opposers there exist no more; The whole body of Christendom is now seen to be subjected to its Head, the Pope".

The Catholic Church declared that true Christianity was dead. They had been silenced, banished to the corners of the world, unable to stand against the Catholic Church.

வெளிப்படுத்தின விசேஷம் 11:8 - அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும், அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.

Jerusalem was never called the great city, but many verses in Revelation Babylon (Rome) is called the great city.

வெளிப்படுத்தின விசேஷம் 14:8 - வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:18 - நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ;யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:10 - அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:16 - ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:18 - அவன் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,

வெளிப்படுத்தின விசேஷம் 18:21 - அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒரு போதும் காணப்படாமற்போகும்.

Rome

வெளிப்படுத்தின விசேஷம் 11:8 - அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும், அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.

The Roman Catholic Church (Mystery Babylon) is empowered by Satan. They pretend to be Christian, but it is really the old pagan religion of Babylon, of Sun worship.

With an overwhelming voice, the Reformers referred to the Roman Catholic Church of that time as spiritual Sodom and Egypt. Sodom for her homosexuality, and Egypt for her idolatry.

Many times the martyrs condemned this institution for crucifying the Lord with her persecutions of the true Church and her daily Masses.

வெளிப்படுத்தின விசேஷம் 11:8 - அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும், அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.

Jesus was not crucified in the city of Jerusalem, but outside of it. He was crucified in Judea, which was then a Roman province, and under Pontius Pilate, a Roman governor, and by his order. Jesus suffered a Roman death, crucifixion. So in essence, Jesus was killed in Rome.

எபிரேயர் 13:12 - அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.

மாற்கு 15:20 - அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.

But let's apply this to the symbolic context of the great city of Babylon, the Roman Catholic Church.

Crucified at every Mass
Jesus has been crucified in Babylon itself in His members, who have suffered persecution and death. The treatment of His church was such that it might be said that Jesus was crucified afresh there; for what is done to His church may be said to be done to Him.

The Lord's Supper represents the remembrance of Jesus sacrifice for our sins, His body and blood.

The Catholic Church has manipulated the Lord's Supper and claims that the communion wafer represents the actual body of Christ, which is crucified at every Mass.

The Catholic Mass is a Perpetual Sacrifice (bloodless) of Jesus to remember the sacrifice of Jesus on the Cross.

வெளிப்படுத்தின விசேஷம் 11:9 - ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.

The martyrs that were killed by the Papal Church were not buried, which Rome deemed to signify that they were condemned to hell.

The 1823 Encyclopedia Britannica records the time of the 3.5 years, "Everything was quiet; every heretic exterminated; and the whole Christian world supinely acquiescing in the enormous absurdities inculpated on them by the Roman Church".

வெளிப்படுத்தின விசேஷம் 11:10 - அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.

யோவான் 16:20 - மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

This caused Catholic Rome and the countries that supported them to rejoice, and they held great feasts to celebrate the end of the Protestants.

The splendor of the dinners and celebrations given by Pope Leo X and the Roman Cardinals on the triumphant close of the Fifth Lateran Council – a splendor unequaled since the days of Pagan Rome’s greatness – is the subject of a special record by the historian of Pope Leo X, E.B. Elliott.

வெளிப்படுத்தின விசேஷம் 11:11 - மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள், அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

எசேக்கியேல் 37:3 - அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார், அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.

எசேக்கியேல் 37:4 - அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப்பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

எசேக்கியேல் 37:5 - கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்.

ரோமர் 8:11 - அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

Ezekiel 37:3 - And He said to me, Son of man, can these bones live? So I answered, O Lord God, You know.

This resurrection takes place while the Sixth Trumpet is still running on. Hence, this resurrection is symbolic.

Just as the 1,260 days (Num 14:34, Eze 4:6) prophetically represents 1,260 prophetic years, the 3.5 days represents 3.5 years.

During this 3.5 year time period, Jesus was having Martin Luther study the Word of God to be able to measure the true temple of God.

May 5, 1514 to October 31, 1517
And exactly three and a half years after the 9th session of the Lateran Council opened on May 5, 1514, Martin Luther nailed his 95 Theses on the door of the Wittenberg Church on October 31, 1517.

The 1823 Encyclopedia Britannica records what happened after the 3.5 years of silence, "In 1517, the empire of superstition received its first attack, its death blow almost, from Martin Luther".

வெளிப்படுத்தின விசேஷம் 11:11 - மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள், அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

Reformation ignites throughout Europe
Luther's act was the defining moment that the Church of Christ came alive again, as it ignited the Reformation, where many came forward to testify against the Roman Catholic Church.

With the Word of God, the Church re-assumed their former station, to be in a position and a state of readiness to serve the Lord, to defend his truths, and discharge their duty with boldness and courage, fearing the face of none.

Tyndale Bible
In 1525 A.D. William Tyndale published the first preserved English New Testament.

Tyndale burnt
Interestingly enough, in 1536 A.D. when Tyndale was being burned at the stake by the Papal Church, he cried out Lord, open the king of England's eyes.

King James Bible
God answered Tyndale's prayer, as King Henry VIII of England authorized the Great Bible in 1540, and it was read aloud in church services of the Church of England. Then in 1611 A.D the King James Bible was published.

With the advent of the printing press and the Word of God translated into English, millions of people were finally able to read the Bible.

The Two Witnesses, the Churches of Christ, were alive again and stronger than ever, testifying against the Catholic Church, preaching the pure Gospel of Christ.

வெளிப்படுத்தின விசேஷம் 11:11 - மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள், அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

The Papacy thought that they had killed Christ's Church by eliminating the Word of God. But now the Bible was being printed in English, and much to their dismay, millions of copies were being spread worldwide.

Millions Saved
Millions of people heeded the call of the Reformers and they came out of the Catholic Church to be saved by the pure Gospel of Jesus.

Christ's saints were stronger than ever, and they proclaimed salvation through Jesus only, and they testified that the Roman Catholic Church is the Antichrist beast of Revelation, the Little Horn of Daniel, Mystery Babylon, the Mother of Harlots, who is drunk with the blood of the saints, and the Pope, the Son of Perdition.

The Catholic Church had taken control of the nations, but the light of the Word of God overcame them and the Church took back control of the nations.

The True Church's doctrine and conduct tormented them. The revival of God's work and His witnesses stuck terror into the souls of Papacy. Where there is guilt, there is fear; and a persecuting spirit, though cruel, is a cowardly spirit.

வெளிப்படுத்தின விசேஷம் 11:12 - இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.

Symbolic Ascension to heaven

Not only will the witnesses be restored to their former place and station, but they will be even elevated to a higher degree of honour and power. For that is the signification of being carried up in a cloud and ascending to heaven.

It is clear that these witnesses of the 1,260 years didn't literally ascend to heaven, but symbolically they had been raised up into heavenly places in Christ Jesus.

எபேசியர் 2:6 - கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

England was the first nation to break away from the Roman Catholic Church, called Babylon the great city. In 1534, King Henry VIII separated the English Church from the Roman Catholic Church.

வெளிப்படுத்தின விசேஷம் 11:13 - அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது, மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள், மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

At the time at which the two witnesses returned to life, and ascended into heaven, there was a great earthquake, that is, a great commotion of the nations (Hag 2:21-22), and revolution of political affairs, by which, in fact, a way was opened to the witnesses, and a facility given them of returning to life, with such an increase of dignity and power.

ஆகாய் 2:21-22 - நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி, ரரஜ;யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ;யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப் போடுவேன். குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.

French Revolution is the Earthquake mentioned in Revelation 11:13