ஐந்தாம் எக்காளம் - வெட்டுக்கிளிகள் தீர்ப்பு
எக்காளம் - கத்தோலிக்க ரோம பேரரசு (முதலாம் மிருகம் / மேற்கு & கிழக்கு ரோம பேரரசு) மீது இயேசுவின் தீர்ப்பு
வெளிப்படுத்தின விசேஷம் 9:1 - ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன், அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 9:2 - அவன் பாதாளக்குழியைத் திறந்தான், உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று, அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 9:3 - அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது, அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 9:4 - பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 9:5 - மேலும் அவர்களைக் கொலைசெய்யும் படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது, அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.
வெளிப்படுத்தின விசேஷம் 9:6 - அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
வெளிப்படுத்தின விசேஷம் 9:7 - அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது, அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம்போன்றவைகளிருந்தன, அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 9:8 - அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது, அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 9:9 - இரும்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன, அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 9:10 - அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன, அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 9:11 - அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன், எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
வெளிப்படுத்தின விசேஷம் 9:12 - முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று, இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.
The 5th Trumpet represents the Rise of the Islamic Empire, (இஸ்லாமிய அரசின் எழுச்சி) which God used to execute Judgement on the Roman Empire. The fifth trumpet sent forth those troops of locusts (வெட்டுக்கிளிகள் ), the Saracens, or Arabs(அரேபியர்கள்), (a nation as populous and numerous as locusts) were excited to the destruction of so many nations.
ஏசாயா 22:22 - தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.
லூக்கா 11:52 - நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:18 - மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
உபாகமம் 4:20 - இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார்.
1 இராஜாக்கள் 8:51 - அவர்கள் எகிப்தென்கிற இருப்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்தரமுமாய் இருக்கிறார்களே.
எரேமியா 11:4 - நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறாரென்று அவர்களுக்குச் சொல்லு.
உண்மையான வெட்டுக்கிளிகளுக்கு ராஜா இல்லை
நீதிமொழிகள் 30:27-28 - ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுகிளிகளும், தன் கைகளினால் வலையைப்பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
வெளிப்படுத்தின விசேஷம் வெட்டுக்கிளிகளுக்கு ஒரு ராஜன் உண்டு
வெளிப்படுத்தின விசேஷம் 9:11 - அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன், எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
வேதவாக்கியமும் தவறாததாயிருக்க
யோவான் 10:35 - .....வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
வெளிப்படுத்தின விசேஷம் வெட்டுக்கிளிகள் மனிதர்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 9:7 - அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது, அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம்போன்றவைகளிருந்தன, அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.
1. மீதியானியரும், அமலேக்கியரும் = அரேபியர்கள்
நியாயாதிபதிகள் 7:12 - மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக்கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள். அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.
2. எகிப்தின் கிழக்கில் உள்ள பகுதி = அரேபியா
யாத்திராகமம் 10:13 - அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இராமுழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார். விடியற்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
யோவேல் 1:4 - பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது, வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது, பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.
யோவேல் 1:5 - வெறியரே, விழித்து அழுங்கள், திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள், அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.
யோவேல் 1:6 - எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி என் தேசத்தின்மேல் வருகிறது, அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள், துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.
யோவேல் 2:4 - அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது, அவைகள் குதிரை வீரரைப் போல ஓடும்.
யோவேல் 2:5 - அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சலைப் போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.
Locusts represents the vast hordes of Arabian military troops assembled for the destruction of Roman Empire.
வெட்டுக்கிளிகள் குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது This symbolical description of an overwhelming military force agrees very well with the troops of Arabia. The Arabs are the most expert horsemen in the world.
1 பேதுரு 1:24 - மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது. புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
ஏசாயா 40:7 - கர்த்தரின் ஆவி அதின் மேல் ஊதும் போது, புல் உலர்ந்து, பூ உதிரும், ஜனமே புல்.
ஏசாயா 51:12 - நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர், சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?
சங்கீதம் 103:15 - மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.
They should not kill the common people.
Abu Bakr (Father-in-law of Muhammad) declared that they should not harm the trees or the fields, so that they could take them over and make themselves prosperous.
The non-Muslim inhabitants like Jews, and Christians of the conquered lands were called dhimmis (the protected people). Those who accepted Islam were treated in a similar manner as other Muslims, and were given equivalent rights in legal matters. Non-Muslims were given legal rights according to their faiths' law except where it conflicted with Islamic law.
In some senses, Islamic law made dhimmis second-class citizens. Dhimmis were allowed to practice their religion, and to enjoy a measure of communal autonomy and were guaranteed their personal safety and security of property, but only in return for paying tax and acknowledging Muslim rule.
The Rashidun Caliphs had placed special emphasis on relative fair and just treatment of the dhimmis. They were also provided protection by the Islamic empire and were not expected to fight; rather the Muslims were entrusted to defend them.
Islamic Rules of War: Do not uproot or burn palms or cut down fruitful trees.
In two verses (Revelation 9:5,10), it says they should be tormented five months & their power was to hurt men five months.
Those five months being twice mentioned.
Why should the Holy Spirit repeat the notation of those 5 months nearly in the same words?
Is there not a mystery under this repetition?
5 months X 30 days = 150 days = 150 days X 2 times = 300 Prophetic days
Numbers 14:34 - According to the number of the days in which you spied out the land, forty days, for each day you shall bear your guilt one year, namely forty years, and you shall know My rejection.
எண்ணாகமம் 14:34 - நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
Ezekiel 4:6 - And when you have completed them, lie again on your right side; then you shall bear the iniquity of the house of Judah forty days. I have laid on you a day for each year.
எசேக்கியேல் 4:6 - நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும், ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.
300 தீர்க்கதரிசன நாள் = 300 வருடம்
756 A.D - 1055 A.D.
The period of the Saracenic (Arabian) kingdom, which, from the beginning of the Caliphate of the Abbasides to their losing control to the Turks (Ottoman Empire) is 300 years ie. from 756 A.D to the year 1055 A.D.
In 756 A.D, king Pepin the Short donated the lands of Rome and the former Lombard possessions to the Papacy marking the true beginning of Papal states.
யோபு அதே உணர்வை வெளிப்படுத்துகிறார்
யோபு 3:20-22 - மரணத்திற்கு ஆசையாய் காத்திருந்து, புதையலைத் தேடுகிறது போல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து, அதற்காகச் சந்தோசப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன ?
So distressing shall be their sufferings and torment that they shall long for death in any form, to be rescued from the evils of life.
The crowns, like crowns of gold, placed on their heads, indicate the success and extent of dominion to be acquired. No nation ever reigned so extensively, nor in so short a space of time were so many kingdoms, so many regions, brought under the yoke of domination.
Incredible is it to be told, yet it is most true, that in the short space of 80 or so years, they subjugated Palestine, Syria, both the Armenias, almost the whole of Asia Minor, Persia, India, Egypt, Numidia, all Barbary, as far as the river Niger, Lusitania, and Hispania. Nor did their good fortune or ambition stop here, till they had added great part of Italy, even to the gates of Rome, besides Sicily, Candia, Cyprus, and the other islands of the Mediterranean Sea.
Al-Andalus also known as Muslim Spain was a medieval Muslim territory and cultural domain occupying at its peak most of what are today Spain and Portugal. At its greatest geographical extent in the 8th century, southern France was briefly under its control.
The name more generally describes parts of the Iberian Peninsula governed by Muslims at various times between 711 A.D and 1492 A.D, though the boundaries changed constantly as the Christian Reconquest of Spain progressed, eventually shrinking to the south around modern-day Andalusia and then to the Emirate of Granada.