மிருகத்தின் முத்திரை
வெளிப்படுத்தின விசேஷம் 13:16 - அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,
வெளிப்படுத்தின விசேஷம் 13:17 - அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
If the Seal of God is a Spiritual Seal, will the Mark of the Beast be a Physical one?
1. மிருகம் மாம்சமான மிருகம் இல்லையென்றால், மிருகத்தின் முத்திரை மாம்சமான முத்திரையாக இருக்குமா?
2. அந்திகிறிஸ்து போப் 1500 ஆண்டுகளாக உலகில் இருக்கையில், அவனுடைய முத்திரையும் இருக்க வேண்டும் அல்லவா?.
உபாகமம் 11:19 - நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,
உபாகமம் 6:8 - அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக, அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.
The Mark of the Beast means that you revere / வணங்கு (Mark on the forehead) the antichrist Pope, and that you obey / கீழ்படி (Mark on the right hand) his commands.
Those who obey the Popes of Rome, have the Mark of The Beast on them, and they will be punished by the wrath of God.
Those who were obliged to receive the mark in the right hand seem to be the clergy, such who entered into (un)holy orders; who lifted up their right hand, and swore and vowed allegiance to the pope, and testified they were ready to defend and support his religion and interest; and who in their ordination are said to have an indelible character impressed on them.
Those who received the mark on their foreheads are the catholics in general, who one and all have the same impress upon them;
Slave Obeys / Slaves of Pope
There is an allusion here to the ancient custom, by which slaves were marked with the names of their masters, and soldiers with that of their general; (slaves on the forehead & soldiers on the hand); Therefore, in a like manner, the followers of the Lamb, are inscribed on the forehead with the names of the Lamb and the Father (Revelation 14:1).
To receive the Mark of the Name of the beast then, is to devote oneself to his power, and to confess his dominion;
வெளிப்படுத்தின விசேஷம் 13:17 - அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
It has been common in Rome to prohibit, by express law, all traffic with heretics (True Christians).
The canon of the Lateran Council, issued against the Waldenses and Albigenses, prohibits expressly under an anathema, That any one should presume to receive, or maintain them in their houses, or to carry on any business with them.
And the Synod of Tours, in France, prohibits under a similar denunciation, Where the followers of that heresy, (as they call it) were known, that any one should presume to grant them a place of refuge in their territory, or to afford them protection; but prescribes that no communication should be held with them in buying and selling.
And so, too, the Council of Constance (John Hus burnt) as expressed in Pope Martin‘s bull.
வெளிப்படுத்தின விசேஷம் 18:4 - பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
- சிலை வழிபாட்டிலிருந்து மனம்திரும்புதல்
- இயேசு மீது மட்டும் விசுவாசம்
- இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டும்
- வீட்டு கூடுகை தொடங்க / பங்குகொள்ள வேண்டும்
- சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்
- தினமும் வேடம் வாசித்து ஜெபிக்க வேண்டும்
- இயேசுவின் கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும்
- தசமபாகத்தை நிறுத்திவிட்டு ஏழைகளை பராமரிக்க வேண்டும்
- பரிசுத்த ஆவியின் கனிகளை வெளிப்படுத்த வேண்டும்(கலா 5:22-23)