இரண்டாம் மிருகம்
தானியேல் 7:23 - அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்.
மிருகம் = ராஜ்யம்
தானியேல் 2:1 - நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான். அதினாலே அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.
தானியேல் 2:31 - ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது. அது உமக்கு எதிரே நின்றது. அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.
தானியேல் 2:32-33 - அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையம் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.
தானியேல் 2:34 - நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
தானியேல் 2:35 - அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று. அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
உலோகம் | ராஜ்யம் | வசனங்கள் |
---|---|---|
தங்கம் | பாபிலோன் | தானியேல் 2:38 |
வெள்ளி | மேதியா பெர்சியா | தானியேல் 2:39; 7:5; 8:20; 5:26-31 |
வெண்கலம் | கிரீஸ் | தானியேல் 2:39; 7:6; 8:21 |
இரும்பு | ரோம ராஜ்யம் | தானியேல் 2:40; 7:7, லூக் 2:1 |
தானியேல் 2:38 - ...பொன்னான அந்தத் தலை நீரே (பாபிலோன்).
தானியேல் 8:20 - நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்.
தானியேல் 8:21 - ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா. அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா.
லூக்கா 2:1 - அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
- Fourth Kingdom (Roman Empire) exists in some form until the Second Coming of Jesus - Dan 2:34
- Fourth Kingdom (Roman Empire) initially exists as a Dragon (Pagan Roman Empire)
- Dragon (Pagan Roman Empire) gives its power to the First Beast (Second form of Roman Empire)
- Second Beast (Third form of Roman Empire) exercises the power of the First Beast
- First Beast & Second Beast are contemporaries
தானியேல் 2:34 - நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
Beast that was, and is not, and yet is
வெளிப்படுத்தின விசேஷம் 17:8 - நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து (revive again), நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
10 horns in Fourth Beast (Daniel 7:7), 10 horns in Dragon in Revelation 12:3.
வெளிப்படுத்தின விசேஷம் 13:2 - நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன, வலுசர்ப்பமானது தன் பலத்தையும் (சேனை) தன் சிங்காசனத்தையும் (ரோம்) மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:11 - பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:12 - அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 19:20 - அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது, மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான், இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:11 - பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
The Two-horned beast, or False prophet, is the Pope or Roman pontiff, with his clergy, having indeed two horns like the Lamb, of whose power of binding and loosing on the earth he boasts himself the Vicar of Christ, but uttering idolatries and butcheries of the saints like a dragon.
He conducts himself as Head of the Church and King of Vatican (monarch). He, indeed by signs and miracles, which it was given to him and his clergy to do, or pretend to do, by the thunder of excommunication, to submit their necks unanimously to him, so as to introduce an image of the ancient, and now demolished pagan empire.
Second Beast is called as False Prophet (கள்ளத்தீர்க்கதரி)
வெளிப்படுத்தின விசேஷம் 19:20 - அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது, மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான், இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:13 - அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
வெளிப்படுத்தின விசேஷம் 13:14 - மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 20:10 - மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
மத்தேயு 7:15 - கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
For the Pope alone, though he may be called the false prophet, does not, constitute the beast, unless with the addition of his clergy, since the beast denotes an assembly of men, a kingdom, and not a single person.
வெளிப்படுத்தின விசேஷம் 13:11 - பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
John saw him ascending from the earth; that is, not like the Ten-horned beast, risen from the sea, or the dominions of the world.
The 2-horned beast rises from a more noble kind of origin, but sprung from the lowest condition of human affairs; or rather, not born as the secular one, during a tumultuous conflict of armies, but growing up quietly, and without noise, like herbs and plants springing from the earth.
வெளிப்படுத்தின விசேஷம் 13:11 - ....அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
And it had two horns like a lamb, that is, similar to that of the Lamb, he says that he acts therein as the Vicar of Christ, but he speaks as a dragon;
In truth, like the dragon (Pagan Rome), the Two-horned beast (Papacy) patronizes the worship of idols, by his authority, causes the true and pure worshippers of the Lamb that was slain to be exterminated by persecution and butcheries.
வெளிப்படுத்தின விசேஷம் 13:12 - அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
The two-horned beast executes that delegated power of the dragon committed to the first beast, and consisting in idolatrous worship;
2 தெசலோனிக்கேயர் 2:6 - அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
2 தெசலோனிக்கேயர் 2:7 - அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
The Roman Emperor was the restrainer, because as long as he was in authority, the Popes could not take power. Once the emperors were moved out of the way, the little horn antichrist Papacy started to grow in Rome.
Shortly after the last Roman Emperor was removed in 476 A.D., the Son of Perdition, the Popes of Rome, rose to power in 538 A.D.
1 கொரிந்தியர் 10:19 - இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?
1 கொரிந்தியர் 10:20 - அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன். நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 9:20 - அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை,
வெளிப்படுத்தின விசேஷம் 13:4 - அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
நியாயாதிபதிகள் 17:1 - எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
நியாயாதிபதிகள் 17:2 - அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே. அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது. அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
நியாயாதிபதிகள் 17:3 - அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான். அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டுபண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன். இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.
நியாயாதிபதிகள் 17:4 - அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான். அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள். அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான். அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
நியாயாதிபதிகள் 17:5 - மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான். அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டைபண்ணினான். இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
நியாயாதிபதிகள் 17:13 - அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
யாத்திராகமம் 32:4 - அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
Golden Calf was called Your god, O Israel, that brought you out of the land of Egypt (Jehovah).
The Israelites worshiped the Golden Calf by calling it as the god which brought them out of the land of Egypt. In other words, they called the Golden Calf as Jehovah.
1 இராஜாக்கள் 12:28 - ஆகையால் ராஜாவானவன் (யெரொபெயாம்) யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம், இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.
Molten Calves were called Your gods, O Israel, which brought you up from the land of Egypt.
When Jeroboam made the two golden calves, he called the calves as the gods which brought them out of the land of Egypt. In other words, he called the Molten Calves as the God of Israel (Jehovah).
The Israelites were worshipping the molten calves in the name of Jehovah. However, they were worshipping demons as idols.
The same strategy is used by the Roman Catholic Church to make people worship demons by giving the names of Jesus, Mary & saints to idols. While the deceived Catholics worship the idols, they indeed worship demons.
வெளிப்படுத்தின விசேஷம் 13:12 - அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
The beast received its deadly wound (Rev 13:3) when Pagan Rome was sacked by the Goths & Barbarians.
Sack of Rome by Alaric in 410 A.D Sack of Rome by Genseric in 455 A.D Fall of Western Roman Empire in 476 A.D Odoacer
Thus the deadly wound (Rev 13:3) was healed when Emperor Justinian announced the primacy of the Bishop of Rome. In other words, the Bishop of Rome became Pope.
Papal primacy Justinian decree
The dragon impressed the form of his idol worship on Christianity, while the dragon substituted his own angels or demons to be worshipped under the shelter of the Christian religion, in the names of saints and good angels.
He who worships idols, under whatever name he may invoke them, worships demons.
வெளிப்படுத்தின விசேஷம் 13:13 - அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
வெளிப்படுத்தின விசேஷம் 13:14 - மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
2 தெசலோனிக்கேயர் 2:9-10 - அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேல் அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனடியால் அப்படி நடக்கும்.
All these things, indeed, the two-horned beast, or Papacy, with his pseudo-prophetic attendant (Pope), is said to have done;
Marian Apparition Our Lady of Lourdes Our Lady of Fatima Our Lady of the Pillar Our Lady of the Rosary Our Lady of Guadalupe Great Apostasy
They contrived and approved them by their authority in order to seduce the Christian world. For this is the very thing which the apostle Paul predicted to the Thessalonians.
வெளிப்படுத்தின விசேஷம் 13:17 - அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
What is meant by the interdiction of buying and selling?
I have just now shown, namely, to denote the papal excommunication, under which those who fall are excluded from the custom and trade of citizens.
The canon of the Lateran Council, issued against the Waldenses and Albigenses, prohibits expressly under an anathema, That any one should presume to receive, or maintain them in their houses, or to carry on any business with them.
And the Synod of Tours, in France, prohibits under a similar denunciation, Where the followers of that heresy, (as they call it) were known, that any one should presume to grant them a place of refuge in their territory, or to afford them protection; but prescribes that no communication should be held with them in buying and selling.
Excommunication List of Excommunicable offences
வெளிப்படுத்தின விசேஷம் 18:4 - பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
- விக்கிரக ஆராதனை செய்தமைக்காக இயேசுவிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள்.
- இயேசு மீது மட்டும் உங்கள் விசுவாசத்தை வையுங்கள்.
- இயேசுவின் நாமத்தில் தண்ணீரில் முழுகி பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.
- உங்கள் வீட்டிலேயே ஒரு சபை கூடுகையை ஆரம்பியுங்கள். அல்லது ஏதாவது வீட்டில் கூடும் சபைக்குச் செல்லுங்கள்.
- இயேசுவைக்குறித்த சுவிசேஷத்தை இயேசுவை அறியாத ஜனங்களுக்கு அறிவியுங்கள்.
- வேத வசனங்களை தினமும் படியுங்கள். ஆய்வு செய்யுங்கள். தினமும் இயேசுவிடம் ஜெபத்தின் மூலம் பேசுங்கள்.
- இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.
- தசமபாகம் கொடுப்பதை உடனடியாக நிறுத்துங்கள். வசனத்தின்படி ஏழை ஜனங்களுக்குச் சாப்பாடு கொடுங்கள்.
- ஆவியின் கனிகள் உங்களிடமிருந்து வெளிப்படட்டும். (கலாத்தியர் 5:22-23)