நான்காம் கலசம் - சூரியன் சுட்டெரித்தது

கலசம் - வாடிகன் / போப் (இரண்டாம் மிருகம்) மீது இயேசுவின் தீர்ப்பு

வெளிப்படுத்தின விசேஷம் 16:8 - நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான், தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:9 - அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல் அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.

எரேமியா 15:9 - ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள், அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள், இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் (யூதாவின் ராஜா - V4) அஸ்தமித்தது, வெட்கமும் இலச்சையும் அடைந்தாள், அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மத்தேயு 24:29 - அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

ஏசாயா 60:20 - உன் சூரியன் (King) இனி அஸ்தமிப்பதுமில்லை: உன் சந்திரன் மறைவதுமில்லை: கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்: உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

ஏசாயா 13:10 - வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும், சூரியன் உதிக்கையில் இருண்டுபோம், சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.

எசேக்கியேல் 32:2 - மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன், நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.

எசேக்கியேல் 32:7 - உன்னை (எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்) நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன், சூரியனை (பார்வோன் - V2) மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக்கொடாதிருக்கும்.

எசேக்கியேல் 32:8 - நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஏசாயா 24:23 - அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும், அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்

ஏசாயா 24:21 - அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.

யோவேல் 2:10 - அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும், வானங்கள் அசையும், சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.

யோவேல் 2:31 - கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

யோவேல் 3:15 - சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.

அப்போஸ்தலர் 2:16 - தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது (present tense).

அப்போஸ்தலர் 2:20 - கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

ஆமோஸ் 8:1 - பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.

ஆமோஸ் 8:2 - அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காணுகிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவு காலம் வந்தது. இனி அவர்களை மன்னிக்க மாட்டேன்.

ஆமோஸ் 8:9 - அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,

ஆமோஸ் 8:10 - உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுக்களை புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமனாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:8 - நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான், தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

மத்தேயு 13:5 - சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது, மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் ழுளைத்தது.

மத்தேயு 13:6 - வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.

மத்தேயு 13:20 - கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்,

மத்தேயு 13:21 - ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

Napoleon is the Sun mentioned in Revelation 16:8

Napoleon and his armies, referred to by historians as the Scourge of Europe, scorched the European continent, causing much bloodshed, in the places that they had shed the saints blood.

Dr.Alexander Keith says in the Signs of the Times (1832): "Napoleon performed the miracles of genius. His achievements still dazzle, while they amaze the world. Within the space of 8 years he scorched every kingdom in Europe, from Naples to Berlin, and from Lisbon to Moscow. Ancient kingdoms withered before the intense blaze of his power. Kingdoms were unsparingly rift like garments, like the sun, there was nothing hid from his great heat".

Napoleon Napoleonic Wars Napoleonic Wars

These wars were attended with the usual consequences — blasphemy, profaneness, and reproaches of God in every form. And yet there was another effect wholly in accordance with the statement here, that none of these Judgements brought men to repentance, that they might give God the glory.

The Catholic nations which had warred for centuries against the Reformed faith were successively crushed under the feet of this ruthless despot; thrones overturned, crowns trampled in the dust; armies scattered; cities pillages; provinces wasted with war; and reduced to desolation.

The scorching with fire, we may refer to the sufferings of the countries which were exposed to these fearful troubles. The accounts which we have received enable us to appreciate the point and truth of Napoleon's own observation — The genius of conquest can only be regarded as the genius of destruction. Conscriptions, taxation, loss of life, pillage of property, devastation, and ruin, marked his course, and sullied the glory of his exploits.