எக்காளங்கள்

எக்காளம் - கத்தோலிக்க ரோம பேரரசு (முதலாம் மிருகம் / மேற்கு & கிழக்கு ரோம பேரரசு) மீது இயேசுவின் தீர்ப்பு

ரோம பேரரசின் இரண்டாம் வடிவம் முதலாம் மிருகம் (கத்தோலிக்க ரோம பேரரசு / மேற்கு & கிழக்கு ரோம பேரரசு)


முதலாம் எக்காளம் - மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று

எக்காளம் - கத்தோலிக்க ரோம பேரரசு (முதலாம் மிருகம் / மேற்கு & கிழக்கு ரோம பேரரசு) மீது இயேசுவின் தீர்ப்பு

வெளிப்படுத்தின விசேஷம் 8:7 - முதலாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது, அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

ஏசாயா 28:2 - இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான், அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டு வருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.

ஏசாயா 28:17 - நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன், பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும், மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டு போகும்.

ஏசாயா 30:30-31 - கர்த்தர் மகத்துவமானவர், தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும் இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினால் நொறுங்குண்டுபோவான்.

தானியேல் 4:20 - நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

தானியேல் 4:21 - அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியாயுமிருந்தது. எல்லா ஜீவனுக்கும் அதிலே ஆகாரம் உண்டாயிருந்தது. அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது. அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது.

தானியேல் 4:22 - அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே. உமது மகத்துவம் பெருகி, வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.

சங்கீதம் 37:35 - கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

1 பேதுரு 1:24 - மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது. புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

ஏசாயா 40:7 - கர்த்தரின் ஆவி அதின் மேல் ஊதும் போது, புல் உலர்ந்து, பூ உதிரும், ஜனமே புல்.

ஏசாயா 51:12 - நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர், சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?

சங்கீதம் 103:15 - மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.

Grass equal People

The First Trumpet judgement refers to the Sack of Rome by Visigoths under king Alaric. The Sack of Rome in 410 A.D was the First of three ancient sacks of Rome; Rome was attacked by the Visigoths (Germanic tribe) led by King Alaric. The sack was a major shock to contemporaries, friends and foes of the Empire alike.

This was the first time in almost 800 years that Rome had fallen to a foreign enemy. The sacking of 410 A.D is seen as a major landmark in the fall of the Western Roman Empire.

The city of Rome may have held as many as 800,000 people, making it the largest in the world at that time. The Goths under Alaric laid siege to the city in late 408 A.D. Panic swept through its streets, and there was an attempt to reinstate pagan rituals in the still religiously mixed city to ward off the Visigoths.

Pope Innocent I even agreed to it, provided it be done in private. The pagan priests, however, said the sacrifices could only be done publicly in the Roman Forum, and the idea was abandoned.

Hopes of help from the Imperial government faded as the siege continued and Alaric took control of the Tiber river, which cut the supplies going into Rome. Grain was rationed to one-half and then one-third of its previous amount. Starvation and disease rapidly spread throughout the city, and rotting bodies were left unburied in the streets.

On August 24, 410, the Visigoths entered Rome through its Salarian Gate, according to some opened by treachery, according to others by want of food, and pillaged the city for three days. Rome's citizens were devastated.

This was the first time the city of Rome had been sacked in almost 800 years, and it had revealed the Western Roman Empire's increasing vulnerability and military weakness. It was shocking to people across both halves of the Empire who viewed Rome as the eternal city and the symbolic heart of their empire.