இரகசிய வருகை, வத்திகானிலிருந்து வந்த கட்டுக்கதை
It is important that we examine the basis of the doctrine of Secret Rapture for this Secret Rapture doctrine was unknown before the 19th century and did not become a pillar doctrine within evangelicals until the first half of the 20th century.
At the outset, let me clarify that the doctrine of Second Coming (1 Corinthians 15:51-52 & 2 Thessalonians 4:16-17) is Biblical. However, I address the false doctrine of the Pre-Tribulation Secret Rapture which is not scriptural.
In 1590, Francisco Ribera, a Roman Catholic Jesuit, taught Futurism, the idea that most of Revelation was about the future rather than about the Catholic Church. He taught that the antichrist is one single individual who comes in the distant future.
Most reformers like Martin Luther, John Huss, John Wycliffe, and John Calvin firmly believed that the Papacy was the antichrist.
The Jesuit order was created as part of Counter-Reformation which the Catholic Church undertook in the Council of Trent in 1545. Jesuit Francisco Ribera was tasked with countering the current popular belief that Papacy is the Antichrist.
The Jesuit Francisco Ribera created Futurism and threw the antichrist in the distant future to safeguard the image of the Papacy.
Manuel Lacunza, a Jesuit Priest invented the Rapture. Manuel Lacunza (1731–1801), a Jesuit priest (under the Jewish pseudonym Juan Josafat Ben Ezra), wrote an apocalyptic work entitled "La venida del Mesías en gloria y majestad" (The Coming of the Messiah in Glory and Majesty).
The book appeared first in 1811 and in 1827, it was translated into English by the Scottish minister Edward Irving. In 1825, Irving accepted the One-Man Antichrist idea of Catholic Jesuit priests Robert Bellarmine and Francisco Ribera.
During the 1970s, belief in the rapture became popular in wider circles, because of the books of Hal Lindsey, including The Late Great Planet Earth, which has reportedly sold between 15 million and 35 million copies, and the movie A Thief in the Night.
In 1995, the doctrine of the pre-tribulation rapture was further popularized by Tim LaHaye's Left Behind series of books, which sold tens of millions of copies and was made into several movies and four real-time strategy video games.
1 தெசலோனிக்கேயர் 4:16 - ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
1 தெசலோனிக்கேயர் 4:17 - பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
1 கொரிந்தியர் 15:51-52 - இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
1 கொரிந்தியர் 15:51-52 - இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
Rapture happens at the Last Trumpet which coincides with the Second Coming of our Lord Jesus.
வெளிப்படுத்தின விசேஷம் 11:15 - ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின, அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
1 தெசலோனிக்கேயர் 4:16 - ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
The Trump of God sounded by the Archangel (1 Thessalonians 4:16) is the Last Trumpet and it coincides with the Second Coming of Jesus.
1 தெசலோனிக்கேயர் 4:16 - ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
There Is a Shout, a Voice, a Trumpet. Have you ever heard of a Silent Trumpet?.
The Truth Is, 1 Thessalonians 4:16 is one of the Noisiest verses in the Bible.
Look carefully: Jesus Christ comes down from Heaven with a shout and blowing of a trumpet. The dead rise. Then true believers are CAUGHT UP. Honestly, do you see anything here about vanishing Christians prior to the tribulation?
எசேக்கியேல் 33:3 - இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,
எசேக்கியேல் 33:4 - எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனைவாரிக்கொள்ளுகிறது உண்டானால் அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.
எசேக்கியேல் 33:5 - அவன் எக்காளத்தின் சத்தத்தைக்கேட்டும், எச்சரிக்கையாயிருக்கவில்லை, அவனுடைய இரத்தப்பழி அவன்பேரிலே சுமரும், எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்.
எசேக்கியேல் 33:6 - காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான், ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
Two Thousand years ago, at the End of His earthly life, Jesus Christ was Taken Up (Acts 1:9). This doesn't mean He disappeared from earth. Instead, in Full View of His wondering disciples, while they watched, He was Taken Up, and a cloud received Him out of their sight (Acts 1:9).
அப்போஸ்தலர் 1:9 - இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
This event was highly visible. Luke said Jesus Christ was Taken up, and then Clouds are mentioned, just like Paul wrote about believers being Caught up...in the Clouds.
The Angels told the disciples that just as Jesus was literally and Visibly Taken up into the Clouds, even so would he come in like manner as they had seen him go into heaven.
அப்போஸ்தலர் 1:11 - கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்;கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:7 - இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
The Rapture (Second Coming) will be visible, just like the ascension of Jesus Christ.
லூக்கா 13:25 - வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
லூக்கா 13:26 - அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
லூக்கா 13:27 - ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
பத்து கன்னியர் உவமை
மத்தேயு 25:10 - அப்படியே அவர்கள் வாங்கிப்போனபோது மணவாளன் வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள், கதவும் அடைக்கப்பட்டது.
மத்தேயு 25:11 - பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
மத்தேயு 25:12 - அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 25:13 - மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
நோவாவின் காலத்தில்: உணராதிருந்தார்கள்
மத்தேயு 24:37 - நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
மத்தேயு 24:38 - எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும்,
மத்தேயு 24:39 - ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள், அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
லோத்தினுடைய நாட்களில்
லூக்கா 17:28 - லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும், ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
லூக்கா 17:29 (ஆதியாகமம் 19:24-29) - லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
லூக்கா 17:30 - மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
லூக்கா 17:31 - அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன், அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
லூக்கா 17:32 - லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். (do not look back)
மத்தேயு 24:3 - பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
Four times in verses John 6:39-54, Jesus clearly says the dead believers will be raised up on the Last Day.
However, the Pre-Tribulation Secret Rapture proponents teach that the dead believers will be raised up 7 years prior to the Last Day which is not scriptural according to the following verses.
யோவான் 6:39 - அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
யோவான் 6:40 - குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
யோவான் 6:44 - என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்: கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
யோவான் 6:54 - என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
யோவான் 11:24 - அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
The coming of Jesus will be as a thief in the night - Luke 12:39-40, 1 Thessalonians 5:2, 2 Peter 3:10, Revelation 3:3, Revelation 16:15.
லூக்கா 12:39-40 - திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
No one knows the day or the hour of the return of our Lord Jesus - Matthew 24:36, Mark 13:32.
மத்தேயு 24:36 - அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
If the saints are raptured 7 years before the Second Coming, then the left behind christians can easily calculate the exact day of the Second coming. Everyone would know the day of the Second coming in this case.
Since, no one knows the day of the Second coming, Rapture can't happen 7 years before the Second Coming.
Pre-Tribulation Rapture teachers contend that the Church won't be here for Armageddon. Is this true? Let's look at what the Scripture says.
வெளிப்படுத்தின விசேஷம் 16:15-16 - இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.
Did you catch that? Who is Jesus talking to? To the Church! At the time of verse 15, while the seven plagues are falling and right before the battle of Armageddon, Jesus Christ has not yet come as a thief!
Therefore He must come like a thief after Armageddon, after the tribulation, and this must be the time when He comes to gather His Church.
மத்தேயு 24:29 - அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
மத்தேயு 24:30 - அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
மத்தேயு 24:31 - வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
Jesus said that He would come After the Tribulation to Gather the Elect.
மத்தேயு 24:27 - மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
The coming of jesus will be as the lightning that shines from east to west. This text makes it clear that Jesus' coming is anything but secret!
மத்தேயு 24:30 - அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
மத்தேயு 24:31 - வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:7 - இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
அப்போஸ்தலர் 1:11 - கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்;கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
All tribes of the earth would SEE Jesus (Matt 24:30) and while they are seeing, Jesus would send his angels to gather together (Rapture) His Elect (Matt 24:31). Rapture (Gathering the Elect) is a Visible event.
2 தெசலோனிக்கேயர் 2:1 - அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
2 தெசலோனிக்கேயர் 2:2 - ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
2 தெசலோனிக்கேயர் 2:3 - எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
In verse 1, Paul mentions that the Second Coming of Jesus and Gathering Together (Rapture) refers to the same event - That Day.
Coming of Jesus = Gathering Together (Rapture)
In verse 2, That Day is called The Day of Christ.
Coming of Jesus = Gathering Together (Rapture) = Day of Christ
In verse 3, it is clear that the Antichrist will appear before the Rapture (Day of Christ / Gathering Together / Coming of Jesus)
Hence, Antichrist has to appear first, & persecute the saints before the Rapture (Second Coming).
Matthew 24:30-31 | 1 Thessalonians 4:16-17 |
---|---|
Clouds | Clouds |
Trumpet | Trumpet |
Gather the Elect | Caught up together |
2 தெசலோனிக்கேயர் 2:8 - நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான். அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
In verses 1-3 of 2 Thessalonians chapter 2, we found that the Rapture and Coming of Jesus is the same DAY. In verses 4-7, the identity and characteristics of the antichrist is described. In verse 8, Paul says that Jesus will destroy the antichrist during his return.
On the Same Day, Rapture happens & the antichrist is destroyed
வெளிப்படுத்தின விசேஷம் 19:19 - பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும் படிக்குக் கூடிவரக்கண்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:20 - அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது, மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான், இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
It is clear that Rapture and Second Coming refer to the Same Day.
எபிரேயர் 9:28 - கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
மத்தேயு 24:22 - அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை, தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
If the Elect (saints) are raptured before the Tribulation, what is the need for the tribulation days to be shortened?
This verse states that The Elect is on the earth during Tribulation.
தானியேல் 7:22 - இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:7 - மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும் படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
Antichrist makes war with the saints and prevails against them as per the above verses.
If the saints are raptured, how could the antichrist make war with the saints?
வெளிப்படுத்தின விசேஷம் 14:15 - அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:16 - அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 14:19 - அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினை யென்னும் பெரிய ஆலையிலே போட்டான.;
மத்தேயு 13:30 - அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள், கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
In these verses, it is clear that it is a Single Harvest where the reaping of the wheat (All Saints) happens at the Same Harvest (Same Time).
If Rapture of some saints happens 7 years prior to the Second Coming, there would be two categories of saints: Rapture Saints and Tribulation Saints. In this case, a Single Harvest of wheat (All saints) cannot happen.
To have a Single Harvest, Rapture should happen during the Second Coming when All the Saints (wheat) are gathered together at the same time.
Many claim that the church is not found in the book of Revelation after 4th chapter. On the contrary, we find saints on earth in Revelation 5:8, 8:3-4, & 13:7.
வெளிப்படுத்தின விசேஷம் 5:8 - அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
வெளிப்படுத்தின விசேஷம் 8:3 - வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான், சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 8:4 - அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
சங்கீதம் 141:2 - என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:7 - மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும் படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
If the saints are in the earth during Revelation chapters 5, 8 & 13, it means that the church is still in the earth.
யோவான் 16:33 - என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 - நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே, இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான், பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
1 தெசலோனிக்கேயர் 3:4 - நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம். அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.
அப்போஸ்தலர் 14:22 - சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:7 - மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும் படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 12:17 - அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 7:14 - அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
2 தெசலோனிக்கேயர் 1:4 - நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மை பாராட்டுகிறோம்.
All the disciples of Jesus were brutally murdered. Thousands of early Christians were torn to shreds by wild dogs inside the Colosseum.
Millions of others were horribly tortured by the Roman Catholic Inquisition and burnt to ashes during the Dark Ages.
Believers in Russia, China, Iran, Iraq have suffered terribly under communism & Islam and yet Christians say, "God wouldn't allow us to go through the tribulation.
On the lonely isle of Patmos, John was our Companion in Tribulation / உபத்திரவத்திற்கு உடன்பங்காளி - Revelation 1:9
Jesus told His church in Smyrna, I know your works and tribulation / உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும் அறிந்திருக்கிறேன் - Revelation 2:9
In light of these Scriptures, the idea of Christians escaping tribulation seems like fantasy and illusion.
The greek word Parousia is used whenever the Rapture / Second Coming of Jesus is described in the Bible. This greek word Parousia is used only for one purpose i.e. to denote the Second Coming of Jesus.
There is no hint of secret coming in Greek. This is clear evidence that the Parousia definitely applies to the highly visible Second Coming of Jesus Christ.
Go through the Greek to English Interlinear Bible.
Matthew 24 in Greek
மத்தேயு 24:3 - பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும் (Parousia), உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
மத்தேயு 24:27 - மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் (Parousia) இருக்கும்.
மத்தேயு 24:39 - ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள், அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் (Parousia) நடக்கும்.
1 Thessalonians 4 in Greek
1 தெசலோனிக்கேயர் 4:15 - கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் (Parousia) உயிரோடிருக்கிற நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
2 Thessalonians 2 in Greek
2 தெசலோனிக்கேயர் 2:1 - அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும் (Parousia), நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
2 தெசலோனிக்கேயர் 2:8 - நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான். அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் (Parousia) பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
மத்தேயு 24:26 - ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள், இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
மத்தேயு 24:4 - இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்,
மத்தேயு 24:5 - ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
மத்தேயு 24:11 - அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
மத்தேயு 24:24 - ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
2 பேதுரு 2:1 - கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
Rapture teaching is to divert attention from the Papal Antichrist & the Real Great Tribulation from 538 A.D to 1798 A.D – 1260 years
2 தெசலோனிக்கேயர் 2:9-10 - அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேல் அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனடியால் அப்படி நடக்கும்.
To accomplish this deception, Roman Catholic priests Manuel Lacunza, Francisco Ribera, & Luis de Alcasar worked to create false theology like Secret Rapture, Futurism, Future fulfilment of Daniel 70th week & Preterism.
2 கொரிந்தியர் 11:14 - அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
1 தெசலோனிக்கேயர் 5:6 - ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.