மகா பாபிலோன் வேசி

வெளிப்படுத்தின விசேஷம் 17:1 - ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே,

வெளிப்படுத்தின விசேஷம் 17:2 - அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி,

வெளிப்படுத்தின விசேஷம் 17:3 - ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:4 - அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:5 - மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

மகா பாபிலோன் வேசியின் அடையாளங்கள்


2 கொரிந்தியர் 11:2 - நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

எபேசியர் 5:25 - புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

எபேசியர் 5:26 - தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

எபேசியர் 5:27 - கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

ஏசாயா 62:5 - ....மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

House Church

ஏசாயா 1:21 - உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று!....

ஓசியா 1:2 - கர்த்தர் ஓசியாவைக் கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக் கொள்; தேசம் கர்த்தரைவிட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.

அப்போஸ்தலர் 7:38 - சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே (மோசே).

வேசி = சிலை வழிபாட்டு சபை

எரேமியா 3:8 - சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல், இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.

எரேமியா 3:9 - பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று, கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

எசேக்கியேல் 16:24 - நீ உனக்கு மண்டபங்களைக் (Shrine / கோவில்) கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய்.

எசேக்கியேல் 16:26 - சதை பெருத்த உன் அயல் தேசத்தாராகிய எகிப்திய புத்திரரோடே வேசித்தனம்பண்ணி, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன் வேசித்தனங்களைப் பெருகப்பண்ணினாய்.

எசேக்கியேல் 16:28 - நீ திருப்தியடையாததினால் அசீரிய புத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய், அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை.

எசேக்கியேல் 16:29 - நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தைக் கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய், அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.

எசேக்கியேல் 16:30-32 - வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,......விபசார ஸ்திரீயைப்போல இருக்கிறாய்.

Harlot Church

The Pantheon, meaning Temple of all the gods (அனைத்து கடவுள்களின் கோயில்), is a former Roman temple.

In 609 A.D, the Eastern Roman Emperor Phocas gave the building to Pope Boniface IV, who converted it into a Christian church and consecrated it to St. Mary and the Martyrs on 13 May 609.

வெளிப்படுத்தின விசேஷம் 17:1 - ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே,

எரேமியா 51:13 - திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே (பாபிலோன்), திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 17:15 - பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே, அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:4 - அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

Purple and Scarlet

Purple and Scarlet

The Catholic Bishops & Cardinals wear Purple and Scarlet.

வெளிப்படுத்தின விசேஷம் 17:4 - அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

போப் கிரீடம் (Papal Tiara)

Gold

இந்த கிரீடம் 8 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை போப் அணிந்த கிரீடமாகும்.

It means Pope is the:

  • Father of princes and kings (மன்னர்களின் தந்தை)
  • Ruler of the world (உலகத்தின் அதிபதி - யோவான் 12:31, 14:30, 16:11)
  • Vicar of Christ (நானே கிறிஸ்து)

List of papal tiaras in existence

Papal Tiara was placed on the newly elected Pope during Papal coronation (முடிசூட்டு விழா). This happened from 858 A.D - 1963 A.D.

போப் அரண்மனை (Papal Palace)

இதுதான் அப்போஸ்தலிக்க அரண்மனை (Apostolic Palace) என்றழைக்கப்படும் போப்பாண்டவருடைய அரண்மனை வீடு. இது வாடிக்கன் நகரத்திலுள்ளது.

Papal Palace

வெளிப்படுத்தின விசேஷம் 18:11 - பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,

வெளிப்படுத்தின விசேஷம் 18:12 - சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும்,

வெளிப்படுத்தின விசேஷம் 18:13 - இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும்,எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.

2 பேதுரு 2:3 - பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள். பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

வெளிப்படுத்தின விசேஷம் 17:5 - மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

கத்தோலிக்க சபை தன்னை இரகசியம் என்றே அழைக்கிறது.

கத்தோலிக்க சபை என்பதன் இரசியம் (The Mystery of the Church) – பகுதி 3.1 - வாடிகன் இணையதளம்

அக்கிரமத்தின் இரகசியம்

2 தெசலோனிக்கேயர் 2:7 - அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.

Most Catholics recite the mysteries of the Rosary

Mystery of Lawlessness

வெளிப்படுத்தின விசேஷம் 17:5 - மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

கத்தோலிக்க சபை தன்னை சபைகளுக்குத் தாய் என்றே அழைக்கிறது (Mater Ecclesia).

சபையின் தாய்மை (The Motherhood of the Church) – பகுதி 3.4 - வாடிகன் இணையதளம்

Mother Church

Mother Church

வெளிப்படுத்தின விசேஷம் 17:6 - அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன், அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:24 - தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:2 - தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.

ரோமன் கத்தோலிக்க சபை ஒடுக்குமுறை விசாரணைகள் ( Roman Catholic Inquisition) என்ற பெயரில் உண்மைக் கிறிஸ்தவர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தது. பல நூற்றாண்டுகளாக யாரெல்லாம் போப்பாண்டவரின் ரோமன் கத்தோலிக்க முறைமைகளை ஏற்றுக்கொள்ளவில்லையோ.

யாரெல்லாம் பைபிளை மொழிபெயர்த்தார்களோ, யாரெல்லாம் தங்களுடைய மெழியிலேயே பைபிளைப் படித்தார்களோ அவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் போப் கொன்று குவித்தார்.

இதுகுறித்த உண்மைகளெல்லாம் போப் ஜான் பால் கி.பி 2000ம் ஆண்டு கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தமைக்காக வெளிப்படையாக மன்னிப்புக் கோரியதிலிருந்து வெளியரங்கமாகத் தெரிய வருகிறது.

போப் ஜான் பால் மன்னிப்புக்கான கோரிக்கைகள்.

  • Apology of Pope Francis (பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளது)
  • Inquisition (ஒடுக்குமுறை விசாரணைகள்)
  • Saint Bartholomew's Day Massacre (புனித பாத்லோமி தினப் படுகொலைகள்)
  • Medieval Inquisition (மத்தியகால ஒடுக்குமுறை விசாரணைகள்)
  • Roman Inquisition (ரோம ஒடுக்குமுறை விசாரணைகள்)
  • Spanish Inquisition (ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணைகள்)
  • Portuguese Inquisition (போர்சுகீசு ஒடுக்குமுறை விசாரணைகள்)
  • Peruvian Inquisition (பெரு ஒடுக்குமுறை விசாரணைகள்)
  • Mexican Inquisition (மெக்ஸிகோ ஒடுக்குமுறை விசாரணைகள்)
  • Waldensians (வால்டென்சியன்ஸ்)
  • Albigensian Crusade (அல்பெகின்சியன் புனித போர்)
  • Albigenses (அல்பெகின்சிஸ்)

  • மூன்று சித்திரைவதை அருங்காட்சியகம் ஐரோப்பாவில் உள்ளது. இதில் போப்பாண்வர் காலத்தில் எவ்வளவு கொடூரமாகக் கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள் என்பது படமாக விளக்கப்பட்டுள்ளது.

    The Torture Museums provides a vivid image of the painful painful Inquisition Torture unleashed on Protestants by the Pope.

    Catholic Church Torture Museum in Amsterdam (கத்தோலிக்க சபையின் சித்திரவதைக் காட்சிசாலை, ஆம்ஸ்டர்டாம் நகரம்)
    Instruments of Torture employed by Pope (கிறிஸ்தவர்களை சித்திரவதை செய்ய போப் பயன்படுத்திய ஆயுதங்கள்)
    Catholic Church Torture Museum in Carcassonne (கத்தோலிக்க சபையின் சித்திரவதைக் காட்சிசாலை , கார்காசோன்)


    சித்திரவதை நாற்காலி

    Torture Chair

    சித்திரவதைக்கு உபயோகித்த கருவிகள்

    Torture Instrument

    மண்டையோடை உடைக்கும் கருவி

    Skull Crusher

    மனித உடலை இரண்டாக வெட்டிப்போடும் இரம்பம் கருவி

    Torture Saw

    நாக்கை வெட்டியெடுக்க உதவும் கருவி

    Tongue Cutter

    வெளிப்படுத்தின விசேஷம் 17:9 - ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.

    Seven Hills of Rome

    வெளிப்படுத்தின விசேஷம் 17:18 - நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.

    லூக்கா 2:1 - அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் (ரோம ராஜ்யம்) கட்டளை பிறந்தது.

    Rome

    வெளிப்படுத்தின விசேஷம் 18:4 - பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

    2 கொரிந்தியர் 6:16 - தேவனுடைய ஆலயத்துக்கும் (True believer) விக்கிரகங்களுக்கும் (Catholic Church) சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

    2 கொரிந்தியர் 6:17 - ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    எரேமியா 51:45 - என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள், கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.

    எரேமியா 51:6 - நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்பிவியுங்கள், இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது, அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.

    எரேமியா 50:8 - பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்.

    Ecumenism
    Catholic Church and Ecumenism