ஏழாம் முத்திரை

வெளிப்படுத்தின விசேஷம் 8:1 - அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் 8:2 - பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

Sequence

முத்திரைகள் தீர்ப்பு காலம்
முதல் முத்திரை ரோம சாம்ராஜ்யத்தில் நற்செய்தி பரவியது கி.பி 96 - 180
இரண்டாம் முத்திரை ரோமானிய உள்நாட்டுப் போர்கள் - இரத்தம் சிந்துதல் கி.பி 180 - 235
மூன்றாம் முத்திரை பொருளாதார பிரச்சனை & ரோமானிய பேரரசில் கொடூரமான வரிவிதிப்பு கி.பி 235 - 249
நாலாம் முத்திரை ரோம ராஜ்யத்தில் பஞ்சம் & கொள்ளைநோய் கி.பி 249 - 284
ஐந்தாம் முத்திரை ராஜா டியக்ளீஷியன் செய்த மகா உபத்திரவம் கி.பி 284 - 313
ஆறாம் முத்திரை பேகன் ரோம பேரரசின் வீழ்ச்சி கி.பி 313 - 395
ஏழாம் முத்திரை 7 எக்காளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது கி.பி 395 முதல்

எசேக்கியேல் 33:3 - இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,

எசேக்கியேல் 33:4 - எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனைவாரிக்கொள்ளுகிறது உண்டானால் அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.

எசேக்கியேல் 33:5 - அவன் எக்காளத்தின் சத்தத்தைக்கேட்டும், எச்சரிக்கையாயிருக்கவில்லை, அவனுடைய இரத்தப்பழி அவன்பேரிலே சுமரும், எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்.

எசேக்கியேல் 33:6 - காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான், ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.

Trumpet

Trumpets are God's Judgments as observed in Gideon's victory over the Midianites by blowing the Trumpets (Judges 7:19-20) and Joshua's victory over Jericho by blowing the Trumpets (Joshua 6:16-20).

God, in truth, is executing Trumpet judgements for the blood of so many martyrs shed under Roman auspices. For He whose will it is that even brute animals should not be spared if they have slain man (Genesis 9:5) made in His image, would He not require the blood of His servants of the Roman empire which had been a killing Christians for so many years?

In the old testament, God promised to punish Israel for the blood spilt by king Manasseh (2 Kings 21:10-16). Manasseh's grandson King Josiah was a righteous man like king David (2 Kings 23:1-25). Even the piety of Josiah could not convince God from pardoning Israel.

2 இராஜாக்கள் 23:25 - கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான் (Josiah), அவனைப்போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அனுக்குப்பின் எழும்பினதுமில்லை.

2 இராஜாக்கள் 23:26 - ஆகிலும், மனாசே கர்த்தருக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்:

Likewise, neither could the late piety of the Christian emperors (Constantine & Theodosius) avail to intercede with the justice of God, any more than the piety of Josiah, for the kingdom of Judah, guilty of the blood spilt by Manasseh, that it might escape the ruin decreed by God.

This revenge, the souls of the martyrs, groaning (Rev 6:9) under that dreadful butchery of the 5th Seal, invoked earnestly with their prayers: God promised, as soon as the Pagan Roman tyrant, by the addition of those who still remained to be slaughtered, had filled up the measure of iniquity (Revelation 6:11). This time of retribution had now arrived in the blowing of TRUMPET judgements.

The first four of these trumpets are the cause of the less extensive and minor plagues on the Western Roman Empire or Latin world. The Roman bishop was to be healed, and from that time to become at least the head of that world.

Trumpet

Seven Trumpets

Before the Seventh Seal is opened, Four Winds are prophesied in Rev 7:1.

வெளிப்படுத்தின விசேஷம் 7:1 - இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.

எரேமியா 49:36 - வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின்மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன், ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.

எரேமியா 51:1 - கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி,

எரேமியா 51:2 - தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன், அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள், ஆபத்துநாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்துகொண்டிருப்பார்கள்.

எரேமியா 18:17 - கொண்டல்காற்றுப் பறக்கடிக்குமாப்போல் நான் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன், அவர்களுடைய ஆபத்தின் நாளிலே என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.

தானியேல் 7:2-3 - தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.

Four winds refer to the conflict of nations on every side, rushing against each other with war and the sword, and contending for dominion and empire.