முதலாம் மிருகம்

தானியேல் 7:23 - அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்.

மிருகம் = ராஜ்யம்

தானியேல் 2:1 - நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான். அதினாலே அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.

தானியேல் 2:31 - ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது. அது உமக்கு எதிரே நின்றது. அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

தானியேல் 2:32-33 - அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையம் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.

Gold

தானியேல் 2:34 - நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.

தானியேல் 2:35 - அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று. அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

  உலோகம்   ராஜ்யம்   வசனங்கள்
  தங்கம்   பாபிலோன்   தானியேல் 2:38
  வெள்ளி   மேதியா பெர்சியா   தானியேல் 2:39; 7:5; 8:20; 5:26-31
  வெண்கலம்   கிரீஸ்   தானியேல் 2:39; 7:6; 8:21
  இரும்பு   ரோம ராஜ்யம்   தானியேல் 2:40; 7:7, லூக் 2:1

தானியேல் 2:38 - ...பொன்னான அந்தத் தலை நீரே (பாபிலோன்).

தானியேல் 8:20 - நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்.

தானியேல் 8:21 - ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா. அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா.

லூக்கா 2:1 - அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.

  • Fourth Kingdom (Roman Empire) exists in some form until the Second Coming of Jesus - Dan 2:34
  • தானியேல் 2:34 - நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.

    Beast that was, and is not, and yet is

    வெளிப்படுத்தின விசேஷம் 17:8 - நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

  • Fourth Kingdom (Roman Empire) initially exists as a Dragon (Pagan Roman Empire)
  • 10 horns in Fourth Beast (Daniel 7:7), 10 horns in Dragon in Revelation 12:3.

  • Dragon (Pagan Roman Empire) gives its power to the First Beast (Second form of Roman Empire)
  • வெளிப்படுத்தின விசேஷம் 13:2 - நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன, வலுசர்ப்பமானது தன் பலத்தையும் (சேனை) தன் சிங்காசனத்தையும் (ரோம்) மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.

  • Second Beast (Third form of Roman Empire) exercises the power of the First Beast
  • வெளிப்படுத்தின விசேஷம் 13:11 - பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.

    வெளிப்படுத்தின விசேஷம் 13:12 - அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.

  • First Beast & Second Beast are contemporaries
  • வெளிப்படுத்தின விசேஷம் 19:20 - அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது, மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான், இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:2 - நான் கண்ட மிருகம் (ராஜ்யம்) சிறுத்தையைப்போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன, வலுசர்ப்பமானது (பாகன் ரோம பேரரசு) தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.

The sea beast is the Catholic Roman Empire / Western & Eastern (Byzantine) Roman Empire / Europe, which rose to power after the collapse of the Pagan Roman Empire. It reigned for 1,260 years (1,260 prophetic days) from 538-1798 A.D.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 - பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது, அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

The 10-horned, or secular beast, is the university of Ten Catholic Kingdoms (Ten Horns in Rev 13:1), into which the empire of the Caesars, after the expulsion of the dragon (Pagan Roman Empire), had settled after the Barbaric invasions, coalescing at length into one Roman republic, through the renewed impiety of the dragon.

தண்ணீர் = ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்

வெளிப்படுத்தின விசேஷம் 17:15 - பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே, அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.

The Beast with ten horns, the Catholic Roman Empire / Western & Eastern (Byzantine) Roman Empire / Europe, rose out of the sea (sea represents people & nations - Revelation 17:15), and the Beast with two horns (Papacy) out of the earth (Revelation 13:11).

The Dragon / வலுசர்ப்பம் (Pagan Roman Empire) gave the Beast (Catholic Roman Empire) his power and throne (Rome), and great authority. And the ten horns (Ten Kingdoms of Europe) received power as Kings, the same hour with the Beast.

The Catholic Roman Empire / Western & Eastern (Byzantine) Roman Empire rose to power among the 10 kingdoms of the fallen Pagan Roman Empire.

Western Roman Empire

Eastern Roman Empire

வெளிப்படுத்தின விசேஷம் 12:3 - அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது, ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.

Revelation 12:3 - And there appeared another wonder in heaven; and behold a great red dragon, having seven heads and ten horns, and seven crowns upon his heads.

வெளிப்படுத்தின விசேஷம் 17:9 - ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:1 - பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன், அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன, அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 13:2 - நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன,....

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 - பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது, அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

நான்கு ராஜ்யங்கள் / சிங்கம் = பாபிலோன்

  மிருகம்   உலோகம்   ராஜ்யம்   வசனங்கள்
  சிங்கம்   தங்கம்   பாபிலோன்   தானியேல் 2:38, 7:4
  கரடி   வெள்ளி   மேதியா பெர்சியா   தானி 2:39; 7:5; 8:20; 5:26-31
  சிவிங்கி   வெண்கலம்   கிரீஸ்   தானியேல் 2:39; 7:6; 8:21
  பயங்கரமான மிருகம்   இரும்பு    ரோம ராஜ்யம்   தானியேல் 2:40; 7:7

The 10-horned beast issues edicts to be observed with a Babylonian mouth, by commanding the worship of deities and idols, with pain of death, and burning alive, denounced against those who refuse it, in the same manner as Nebuchadnezzar did to those Jews, who would not adore the golden image (Daniel chapter 3).

தானியேல் 3:1 - ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் (பாபிலோன் / சிங்கம்)அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.

தானியேல் 3:6 - எவனாகிலும் தாழவிழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவில் போடப்படுவான் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:4 - அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:12 - அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 13:15 - மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.

The Road to Canossa refers to Holy Roman Emperor Henry IV's trek to Canossa Castle, Italy, where Pope Gregory VII was staying in January 1077 A.D to seek absolution of his excommunication.

Pope Gregory excommunicated and deposed Henry in the Lenten synod of 1076 at Rome. He stated furthermore that, one year from that day, the loss of kingship would become irrevocable.

According to contemporary sources, he was forced to humiliate himself on his knees waiting for 3 days and 3 nights before the entrance gate of the castle, while a snowstorm raged.

Contemporary accounts report that he knelt before Pope Gregory and begged his forgiveness. Gregory absolved Henry and invited him back into the Church.

வெளிப்படுத்தின விசேஷம் 13:3 - அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன், ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,...

This head wound occured between 400-476 A.D when Rome was sacked by gothic kings Alaric, Genseric, Attila and Odoacer.

When one leg of the Catholic Roman Empire (Western Roman Empire) collapsed, their head, the Roman Emperors, were removed from power, which was the deadly head wound. It recovered in the form of the Papacy, when Popes took authority as the Pontifex Maximus, and claimed civil and ecclesiastical authority over the whole world.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 - பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது, அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 13:6 - அது தேவனைத் தூஷிக்கும்படி தன்வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.

எசேக்கியேல் 20:27-28 - ஆகையால் மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரோடே பேசி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்கள் இன்னும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, என்னைத் தூஷித்தார்கள். அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்திலே நான் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு விருட்சத்தையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, அவ்விடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்கள் காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்கள் தூபங்களைக்காட்டி, தங்கள் பானபலிகளை வார்த்தார்கள்.

ஏசாயா 65:7 - உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன், நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

The beast blasphemed the great God Almighty by the worship of idols. The name of blasphemy is the mark of idolatry.

The beast exercised the power committed to him by the dragon, ie. in blasphemy towards God, and the persecution of the saints. The whole description is taken from the prophecy of Daniel chapter 7, where he treats of the same subject, as here.

தானியேல் 7:8 - ...இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.

தானியேல் 7:20 - அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத்தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைப்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 - பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது, அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

The mouth speaking great things in Daniel; but in Revelation the great words are explained by blasphemies, under which name, it will presently be asserted, idolatrous worship was designated, which is the highest affront to God.

வெளிப்படுத்தின விசேஷம் 13:4 - அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.

To worship the beast is the same thing as to be subject to him / கட்டுப்பட்டு / கீழ்ப்படிந்து , which the explanation subjoined to the word worship, not obscurely points out. They devoted themselves willingly to the obedience of the beast, as to one who so far excelled others in power, that there was no one that would resist or make war with him.

வெளிப்படுத்தின விசேஷம் 13:12 - அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.

The earth itself, not merely its inhabitants, is said to have worshipped the beast; that is, to have yielded to his dominion.

Benediction of Jacob

ஆதியாகமம் 27:29 - ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள் (யாத் 20:4-5). உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய். உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள் (யாத் 20:4-5). உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.

Benediction of Judah

ஆதியாகமம் 49:8 - யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே: உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும். உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள் (யாத் 20:4-5).

வெளிப்படுத்தின விசேஷம் 13:7 - மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும் படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.

Satan used the Catholic Roman Empire / Western & Eastern (Byzantine) Roman Empire / Europe (under the instigation of Papacy) to make war with the saints during the Dark Ages and the Inquisitions. They persecuted the saints so extensively, that they pronounced the opposers who testified against them as dead.