திறவுகோல் (Apocalyptic Key)
மாற்கு 4:22 - வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.
Revelation 1:1 - The Revelation of Jesus Christ, which God gave Him to show His servants--things which must shortly take place. And He sent and signified it by His angel to His servant John.
வெளிப்படுத்தின விசேஷம் 1:1 - சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
SIGNIFIED / குறியீடு / அடையாளம் - Expressed by a sign or symbol, as distinct from the physical form in which it is expressed.
The Book of Revelation is filled with mysterious symbols. Why?
For the same reason that Jesus spoke in parables. The book of Revelation is clothed in symbols so that only those who sincerely seek the truth will find it.
Our Lord Jesus has revealed a number of keys to unlock the secrets of Revelation.
When the literal approach does not make sense.
வெளிப்படுத்தின விசேஷம் 17:1 - ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே,
வெளிப்படுத்தின விசேஷம் 17:2 - அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி,
வெளிப்படுத்தின விசேஷம் 17:3 - ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன்.
Could you find a literal harlot who is sitting on a scarlet beast?
If the literal approach does not make sense, we need to take the Spiritual meaning with the help of reference verses.
Revelation is filled with symbols just like the Gospels are full of Parables.
இயேசு எப்போதும் உவமைகளில் பேசினார்.
மத்தேயு 13:10 - அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
மத்தேயு 13:11 - அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ;யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
மத்தேயு 13:12 - உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான், இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
மத்தேயு 13:13 - அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
மத்தேயு 13:35 - என் வாயை உவமைகளினால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 10:26 - ....வெளியாக்கப்படாத மறைபொருளும்இல்லை, அறியப்படாத இரகசியமும்இல்லை.
சங்கீதம் 78:2 - என் வாயை உவமைகளால் திறப்பேன், பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
எசேக்கியேல் 17:2 - மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும்கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:
எசேக்கியேல் 24:3 - இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உவமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உihக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பihயை அடுப்பிலே வை, அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீih விடு.
ஓசியா 12:10 - அப்படியே தீர்க்கதரிசிகளோடே சொன்னேன், நான் அநேகம் தரிசனங்களை அருளினேன், தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் (symbols) பேசினேன்.
யோவான் 16:25 - இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
யோவான் 15:15 - இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
1. மிருகம் = ராஜ்யம் [தானியேல் 7:23, வெளி 13:1,11]
2. கொம்பு = ராஜா [தானியேல் 7:24; தானியேல் 8:5,21,22; சகரியா 1:18-19; வெளி 12:3; 13:1,11]
3. பாபிலோன் = விசுவாச துரோகம் [வெளி 17:1-5; 18:2-3; ஆதியாகமம் 11:6-9]
4. வில் = தேவனுடைய வார்த்தை [வெளி 6:2; ஆபகூக் 3:8-9]
5. கிரீடம் = மகிமை [வெளி 6:2; 1 நாளாகமம் 20:2; 2 இராஜாக்கள் 11:12]
6. எக்காளம் = உரத்த எச்சரிக்கை [வெளி 8:6, எசேக்கியேல் 33:3-6, யாத் 19:16-17, யோசுவா 6:4-5]
7. பிலேயாமின் போதகம் = சுய இச்சை மற்றும் சுயநலனுக்காக சமரசம் பண்ணுவது [வெளி 2:14, எண்ணாகமம் 22:5-35]
8. பாத்திரம் = துன்பம் & தீர்ப்பு [வெளி 16:19, சங்கீதம் 75:8; ஏசாயா 51:17,22-23; எரேமியா 25:15-17; 49:12]
9. நாள் = வருடம் [எசேக்கியேல் 4:6, எண்ணாகமம் 14:34, தானியேல் 9:24-27, Genesis 5:4; 25:8, வெளி 2:10, 11:3, 12:6]
10. வலுசர்ப்பம் = சாத்தான் அல்லது அவனது ராஜ்யம் [ஏசாயா 27:1; 51:9; சங்கீதம் 74:13,14; வெளி 12:3,4,7-9; எசேக்கியேல் 29:3; எரேமியா 51:34]
11. வேசி = சிலை வழிபாட்டு சபை [வெளி 17:5, ஏசாயா 1:21; எரேமியா 3:1-9, எசேக்கியேல் 16:15-58; 23:2-21; Hosea 3:1]
12. தலை = முக்கிய நாடுகள், ஆட்சியாளர்கள், அரசாங்கம் [வெளி 12:3, வெளி 13:1, தானியேல் 7:6]
13. சொரூபம் = சாயல் [Genesis 1:26; Genesis 5:3; Exodus 20:4; Deuteronomy 4:25]
14. தூபம் = பரிசுத்தவான்களின் ஜெபம் [வெளி 5:8; வெளி 8:3-4; சங்கீதம் 141:2, Luke 1:10, Acts 10:1-4]
15. இஸ்ராயேல் = இயேசுவின் உண்மையான சீடர்கள் [Romans 9:6-8; Romans 2:28,29; Galatians 3:29, வெளி 7:4]
16. யேசபேல் = விக்கிரக ஆராதனை, ஒழுக்கக்கேடு, விசுவாச துரோகம் [வெளி 2:20, I Kings 21:25; II Kings 9:22]
17. வர்த்தகர் = பாபிலோனிய கோட்பாட்டை பறைசாற்றி வர்த்தகம் செய்து அதை தொழிலாக கொண்ட பாஸ்டர்கள் [ஏசாயா 47:11-15; Nahum 3:16,17; வெளி 18:3,11,15,23, 2 Peter 2:3, John 2:16]
18. பர்வதம் = ராஜ்யம் [தானியேல் 2:35,44,45; ஏசாயா 2:2,3; 37:24; எரேமியா 51:24-25, வெளி 6:14,15; 16:20]
19. சிவப்பு நிறம் = பாவம் / சீர்கேடு [வெளி 17:3-4; ஏசாயா 1:18; Nahum 2:3]
20. இரத்தாம்பரம் = செல்வம் [வெளி 17:4; Luke 16:19; Mark 15:17-18]
21. சோதோம் = ஒழுக்க சீர்கேடு [வெளி 11:8, எசேக்கியேல் 16:46-55, Jude 1:7]
22. தண்ணீர்கள் = ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரும் [வெளி 17:15; 17:1]
23. வெள்ளை = தூய்மை [வெளி 3:4,5,18; 4:4; 7:14; 15:6; 19:8; சங்கீதம் 51:7; ஏசாயா 1:18]
24. வெண்வஸ்திரம் = நீதிகள் [வெளி 19:8; 3:5,18; 6:11; 7:14; ஏசாயா 61:10; Zechariah 3:1-5; Gal 3:27]
25. காற்றுகள் = போர்களின் காற்று [எரேமியா 25:32; 49:36,37; 4:11-13; 18:17; Zechariah 7:14]
26. வேசித்தனத்தின் உக்கிரமான மது = தவறான கோட்பாடு [வெளி 17:2, 18:3, Deuteronomy 32:33, எரேமியா 51:7]
27. எட்டி =துன்பம், கசப்பு [வெளி 8:11, எரேமியா 9:15; 23:15; Lam 3:15,19; Prov 5:4; Ruth 1:20]
28. நீதியின் சூரியன் = இயேசு [Malachi 4:2; வெளி 12:1]
29. சூரியன் = அரசன் / ஆட்சியாளர் [எரேமியா 15:9, ஏசாயா 60:20, 13:10, வெளி 6:12, 8:12, 9:2]
30. சூரியன் இருண்டது = ராஜா அல்லது ராஜ்யம் கவிழ்வது [வெளி 6:12; 8:12; 9:2; Eze 32:7; Dan 8:10; Joel 2:10; Isa 14:2; 34:4; 13:10]
31. பொன் = விசுவாசம் / தூய தன்மை [வெளி 3:18, ஏசாயா 13:12]
32. மரம் = பிரபு / அரசன் [வெளி 8:7; Isa 14:8; 37:24; Dan 4:10-26; Zec 11:2; Psa 37:35; 92:12; Nah 1:4]
33. வஸ்திரம் = குணம் / தன்மை & நிர்வாணம் = அநீதி [வெளி 3:17-18; 16:15, ஏசாயா 64:6; 59:6]
34. கருப்பு = அழிவு [வெளி 6:5,12; எரேமியா 4:20-28; 14:2; Lam 4:8; 5:10; Joe 2:6; Nah 2:10]
35. ஏழு நட்சத்திரங்கள் = ஏழு சபைகளின் தூதர்கள் [வெளி 1:20]
36. ஏழு பொன் குத்துவிளக்குகள் = ஏழு சபைகள் [வெளி 1:20]
37. வேசித்தனம் = விக்கிரக ஆராதணை [வெளி 17:2,4; எசேக்கியேல் 16:15-58; 23:2-21, ஏசாயா 1:21, எரேமியா 3:9]
38. முத்திரை = ஒப்புதலின் முத்திரை [எசேக்கியேல் 9:4; வெளி 13:17; வெளி 14:9-11]
39. பூமியதிர்ச்சி = ராஜ்யங்கள் கவிழ்வது [வெளி 6:12, 11:13, 16:18, Hag 2:6,21-22, Heb 12:26, Eze 26:15, 31:16]
40. கல்மழை = எதிரிகளின் படையெடுப்பு [வெளி 8:7; ஏசாயா 28:2,17; ஏசாயா 30:30]
41. பூமியில் தீர்ப்புகள் = ரோம பூமியின் தீர்ப்பு [Luke 2:1; வெளி 6:4; 6:8; 6:10]
42. நதி வற்றிப்போதல் = ராஜ்யம் பலவீனமாகுதல் [வெளி 16:12, Nah 1:4; Isa 19:5; 42:15; எரேமியா 51:36]
43. ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்குதூதர்களையும் அவிழ்த்துவிடுவது = ஆட்டமென் பேராசினால் உருவான போர்கள் (இன்றைய துருக்கிநாடு) - வெளி 9:14
44. வெட்டுக்கிளிகள் = அரேபியர்கள் [வெளி 9:3, Judges 7:12, Exodus 10:13-15 - East of Egypt is Arabia]
45. கற்பவேதனைபடும் பெண் = இயேசு கிறிஸ்துவின் ஆதிதிருச்சபை [வெளி 12:1-2; Galatians 4:19; ஏசாயா 66:7-8]
46. அவள் ஒரு ஆண்குழந்தையை பெற்றால் = இயேசு கிறிஸ்தவர்களின் இருதயத்தில் உருவானார் [Galatians 4:19; வெளி 12:5]
47. கழுகின் சிறகுகள் = தேவப்பாதுகாப்பு [Exodus 19:4; வெளி 12:14]
48. தேவதூஷணம் = சிலை வழிபாடு [வெளி 13:1,5,6; 16:9,11,21; 17:3; Eze 20:27; Isa 65:7, 2 Kings 19:22; Deu 31:20]
49. பிரசவவேதனை = துன்பப்படுத்தல் [வெளி 12:2; ஏசாயா 66:7; மத்தேயு 24:8-9, Mark 13:8-9]
50. வெள்ளம் = துன்பப்படுத்தல் [வெளி 12:15-16; Isa 28:2; 59:19; எரேமியா 46:7-8; Dan 9:26; Amo 8:8; 9:5; Nah 1:8]
51. சூளை = அடிமைத்தனம் [வெளி 9:2, Deuteronomy 4:20, 1 Kings 8:51, ஏசாயா 48:10, எரேமியா 11:4]
52. எப்போதும் என்றென்றைக்கும் எழும்பும் புகை = நிரந்தர அடிமைத்தனம் [வெளி 14:11, 19:3, ஏசாயா 34:10]
53. புண் = ஆன்மீக வாதை [வெளி 16:2, 16:11; ஏசாயா 1:4-7]
54. மிருகத்தின் காயம் = போரில் வீழ்வது [வெளி 13:3,12,14; ஏசாயா 51:9; 2 Sam 22:39; Psa 110:6; 18:38; 68:21]
55. பரலோகத்துக்கு ஏறுவது = அதிகாரத்தில் எழுச்சி (வெளி 11:12; சங்கீதம் 139:8; எசேக்கியேல் 38:9)
56. குகைகளிலும் பாறைகளிலும் மக்கள் மறைந்து கொள்வது = விக்கிரக ஆராதணை கோவில்களை மூடுவது [வெளி 6:15-16; ஏசாயா 2:18-19,21]
57. சிவப்பு = பாவிகளுக்கு எதிரான தேவனனின் கடுங்கோபம் [ஏசாயா 62:2-3; Nahum 2:3; வெளி 6:4]
58. பலிபீடத்தின் கீழ் காணப்பட்ட ஆன்மாக்கள் = ரோமராஜ்யத்தில் கொள்ளப்பட்ட கிறிஸ்தவர்கள் [Exodus 29:12; Leviticus 4:25]
59. இரட்டு உடுப்பு = துன்பம் / வேதனை [Gen 37:34; 2 Sam 3:31; 1 Ki 21:27; 2 Ki 19:1; Isa 15:3; எரேமியா 4:8; 6:26; 49:3; Eze 7:18]
60. சந்திரன் = மத தலைவர்கள் [சங்கீதம் 81:3; எசேக்கியேல் 32:7; ஏசாயா 24:23; 1:14; 1 Chr 23:31; 2 Chr 2:4; Ezra 3:5]
61. அத்தி மரம் = அரண் [வெளி 6:13; Nahum 3:12; ஏசாயா 34:4; எரேமியா 8:13; Hosea 2:12]
62. மலை & தீவு அகற்றப்பட்டது = பேகன் ரோம அரசின் வீழ்ச்சி [Job 9:5-6; Isa 41:5; Eze 38:20; Nah 1:4]
63. புல் = பொதுமக்கள் [வெளி 8:7; 2 Kings 19:26; ஏசாயா 37:27; 40:6-7; சங்கீதம் 90:5; 102:11; 103:15]
64. நட்சத்திரம் = சபைகளின் தூதன் [வெளி 1:20, தானியேல் 8:10]
65. திறவுகோல் = அதிகாரம் [ஏசாயா 22:22, மத்தேயு 16:19, Luke 11:52, வெளி 1:18]