தேவாலயத்தின் அளவுகோல்
வெளிப்படுத்தின விசேஷம் 11:1 - பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
ஏசாயா 11:4 - நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின்கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
மீகா 6:9 - கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது. ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான். மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவி கொடுங்கள்.
The reed like a measuring rod is the Word of God, the Little Book of Revelation 10:8-10. They were to measure the spiritual temple of God, not a physical temple.
The Greek word for the physical temple is hieron & for the Spiritual temple is naos.
Naos (Spiritual Temple) is used for every occurrence of the word "Temple" in Revelation.
எபேசியர் 2:19 - ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
எபேசியர் 2:20 - அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.
எபேசியர் 2:21 - அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.
எபேசியர் 2:22 - அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள
1 பேதுரு 2:5 - ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
Find the True Church Jesus is telling His people to use the Word of God to determine who was the true church, the Temple of God; and who was the false church. At the time there was the true Church of Christ, and the false Catholic Church of Antichrist.
Inner court represents True Church The inner court of the temple represents True Christian Church to be measured by the Divine reed (Word of God). This court denotes the state of the Church so represented to be the workmanship of God, built on the foundation of the apostles and prophets, Jesus himself being the chief cornerstone as opposed to the outer court, which God did not acknowledge.
How exactly the altar in this inner court represents the frequent sacrifices of martyrs, by the Papacy.
When the reformers and others measured the teachings of the Catholic Church against the Word of God, they were able to see that it is the false church. They found that all of these things were strange and alien to the Word of God, and they testified that the Catholic Church was not Christ’s true church.
The only way to discern false prophets is to study and know the Word of God.
வெளிப்படுத்தின விசேஷம் 11:2 - ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு, பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
Outer court represents Apostate Church (Catholic & Ecumenical Protestant Churches) The outer court given to the Gentiles, and rejected from the divine measurement, designates the Apostate Christian Church, soon after the end of the times of the regular court, to be given up to new idolatries.
The outer court (apostate Catholic church) was now to be profaned by the contagion of renewed idolatry; In short, the anti-christian apostasy which was to flourish in the Church for forty-two months of years.
Prophesy Again Jesus was instructing the reformers and true Christians, to prophesy against the Catholic Church, so that people could understand they can only be saved through Jesus. And millions of people read the Word of God and were saved through Jesus.
The Catholic Church was delegated to the court outside the temple, as they are not the true Church of Jesus.
வெளிப்படுத்தின விசேஷம் 11:2 - ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு, பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
Spiritual Israel = True Church of Jesus Spiritual Israel consists of those who believe in Jesus as Messiah and are saved by His atoning work.
Spiritual Gentiles = False Churches This is not talking about physical gentiles, but spiritual.
Spiritual Gentiles consists of those who are not saved, but condemned, because they don’t believe in Jesus alone for salvation.
That includes the Catholic Church, who teaches salvation by works through the Catholic Church, and all the Catholics who follow their teachings instead of Jesus'.
This also includes Protestant Churches, who are merging with the Catholic Church, who teach a different Gospel, who are trusting their works, not the work of Jesus.
The Holy City is not Jerusalem and it is not Rome. Remember, Jesus is speaking symbolically.
The Holy City is the bride of Christ, New Jerusalem.
வெளிப்படுத்தின விசேஷம் 21:2 - யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன், அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 21:10 - பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
எபிரேயர் 11:10 - ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.
எபிரேயர் 12:22 - நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,
எபிரேயர் 13:14 - நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
கலாத்தியர் 4:25-26 - ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை. அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி. இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயாளவன்.
The Roman Catholic Church (gentiles) did tread under foot the true Church of Jesus (Holy City), for 1,260 years (42 prophetic months), from 538-1798 A.D.