மூன்றாம் முத்திரை - கறுப்பு குதிரை
முத்திரை - பாகன் ரோம் (வலுசர்ப்பம்) மீது இயேசுவின் தீர்ப்பு
வெளிப்படுத்தின விசேஷம் 6:5 - அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:6 - அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
The black horse represents the despair and gloom of the Roman people, as they were taxed excessively to pay for all of the civil wars, which caused a major economic depression. If citizens couldn’t pay their taxes in coinage, they were allowed to pay with the equivalency of wheat or barley.
எரேமியா 4:20 - நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது, தேசமெல்லாம் பாழாகிறது, அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
எரேமியா 4:28 - இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம், நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன், நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை, நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
எரேமியா 8:21 - என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன், கரிகறுத்திருக்கிறேன், திகைப்பு என்னைப் பிடித்தது.
புலம்பல் 4:8 - இப்பொழுதோ, அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று, வீதிகளில் அறியப்படார்கள், அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.
நாகூம் 2:10 - அவள் (Nineveh) வெறுமையும் வெளியும் பாழுமானவள். மனம் கரைந்து போகிறது. முழங்கால்கள் தள்ளாடுகிறது. எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு. எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.
எசேக்கியேல் 4:10 - நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும், அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.
எசேக்கியேல் 4:11 - தண்ணீihயும் அளவாய் வறின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய், அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.
எசேக்கியேல் 4:16 - பின்னும் அவர்: மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
எசேக்கியேல் 4:17 - நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன், அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீih அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.
லேவியராகமம் 26:26 - உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள். நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டடீர்கள்.
This was a period of financial oppression imposed on Roman citizens, created by heavy taxation from the emperors. Taxes could be paid in grain, oil, and wine. The economy suffered greatly during that epoch. The massive military expenditures caused a devaluation of Roman coins (ரோம ராஜ்ய பணத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது).
Internally, the empire faced hyperinflation (பணவீக்கம்) caused by years of coinage devaluation. This had started earlier under the Severan emperors who enlarged the army by one quarter. As each of the short-lived emperors took power, they needed ways to raise money quickly to pay the military by inflating the coinage.
This resulted in runaway rises in prices, and by the time Diocletian came to power, the old coinage of the Roman Empire had nearly collapsed. The currency had almost no value by the end of the third century, and trade was carried out without retail coinage.
The agricultural industry was ruined under this heavy taxation, which lead to famine. People moved away from the farmlands into the cities, where they would suffer from the famine.