அந்திகிறிஸ்து ஒரு போலி கிறிஸ்தவன்

அவன் பொய்யன், மகா வஞ்சகன்

1 யோவான் 2:18 - பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது. அந்திகிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திகிறிஸ்துகள் இருக்கிறார்கள். அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

1 யோவான் 2:19 - அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை. நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே. எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.

2 கொரிந்தியர் 11:14 - அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.

2 கொரிந்தியர் 11:15 - ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது அச்சரியமல்லவே. அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

Counterfeit

மத்தேயு 24:5 - ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

1 யோவான் 2:18 - பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது. அந்திகிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திகிறிஸ்துகள் இருக்கிறார்கள். அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 - பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது, அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

42 மாதம் = 42 X 30 = 1260 தீர்க்கதரிசன நாட்கள்

தானியேல் 7:25 - உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான். அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

  காலம்   வருடங்கள்   மாதங்கள்   நாட்கள்
  ஒரு காலம்   1 வருடம்   12 மாதம்     360 நாட்கள்
  காலங்கள்   2 வருடம்   24 மாதம்     720 நாட்கள்
  அரைக்காலம்   0.5 வருடம்   6 மாதம்     180 நாட்கள்
  மொத்தம்   3.5 வருடம்   42 மாதம்   1260 நாட்கள்

ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் = 1260 தீர்க்கதரிசன நாட்கள்

எசேக்கியேல் 4:6 - நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும், ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

எண்ணாகமம் 14:34 - நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.

ஆதியாகமம் 5:5 - ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான்.

ஆதியாகமம் 6:3 - அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.

ஆதியாகமம் 25:7 - ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.

ஆதியாகமம் 5:5, 5:8, 5:11, 5:14, 5:17, 5:20, 5:23, 5:27, 5:31, 6:3, 25:7

In Bible prophecy, a prophetic day represents one year.

ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் = 1260 ஆண்டுகள்

Antichrist is a succession of men, not one man.

யோவான் 17:12 - நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன், நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன், வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.

2 தெசலோனிக்கேயர் 2:3 - எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

Antichrist appears as the Apostle of Jesus like Judas Iscariot, while he will be betraying Jesus privately.

2 கொரிந்தியர் 11:14 - அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.

2 கொரிந்தியர் 11:15 - ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது அச்சரியமல்லவே. அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

2 தெசலோனிக்கேயர் 2:3 - எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

விசுவாச துரோகம் என்பது இயேசு மீதுள்ள விசுவாச வாழ்க்கையை விட்டுவிட்டு விசுவாச துரோக நிலகை்குச் செல்வதாகும்.

விசுவாச துரோகம் என்னும் சொல் அவிசுவாசிகளுக்குப் பொருந்தாது. கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்களுக்கும் இது பொருந்தாது. அவிசுவாசிகள் மற்றும் நாத்திகர்கள் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்திலிருந்து விழுந்து போக முடியாது.

அந்திக்கிறிஸ்து (பாவ மனுஷன்) இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தைக் கைவிட்டு விசுவாச துரோகம் செய்ய மக்களை தூண்டுபவன். மற்றவர்கள் பார்வைக்கு இவன் ஒரு கிறிஸ்தவனாகக் காணப்படுபவன்.

Apostasy

Apostasy

2 தெசலோனிக்கேயர் 2:7 - அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.

மத்தேயு 7:15 - கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

அந்திக்கிறிஸ்து அநீதியை இரகசியமாகச் செய்பவன். கிறிஸ்துவத்துக்கு எதிரிகளைப் போல இவன் தன்னை வெளியரங்கமான கிறிஸ்துவத்துக்கு எதிரியாகக் காண்பிக்க மாட்டான்.

இவன் பெயரளவுக்குக் கிறிஸ்தவனாகத் தன்னைக் காண்பித்துவிட்டு இரகசியமாகக் கிறிஸ்துவத்தக்கு எதிராக அநீதி செய்பவன்.

Apostasy

2 தெசலோனிக்கேயர் 2:10 - கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேல் அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனடியால் அப்படி நடக்கும்.

He does't commit unrighteousness openly. He conceals it by deceiving people.

He is outwardly christian who deceives most christians in an unrighteous manner & his unrighteousness is not known to many christians.

1 யோவான் 2:22 - இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

கிறிஸ்துவரல்லாத ஆனால் கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்கள் தங்களுடைய சமய நம்பிக்கைகளைக் குறித்துப் பொய் சொல்வதில்லை.

இவர்களில் அனேகர் தங்களுடைய கிறிஸ்துவ எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர், தங்களுடைய எதிர்ப்பை மறைத்து வைப்பதில்லை அதில் பொய்யான வேடம் தரிப்பதில்லை.

ஆனால் அந்திக்கிறிஸ்து என்பவன் அப்படியல்ல. இவன் விசுவாச துரோகி. ஆனால் உலகத்துக்குத் தன்னை ஒரு உண்மையான கிறிஸ்தவன் போல வேடம் போட்டு ஏமாற்றுபவன்.

தன்னைக் கிறிஸ்தவன் எனப் போலியாகக் காண்பித்துக்கொண்டே கிறிஸ்துவை மறுதலிப்பவன்.

2 யோவான் 1:7 - மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

கிறிஸ்தவரல்லாதவர்கள் கிறிஸ்தவர்களை வஞ்சிப்பதில்லை.

ஏனென்றால் அவர்கள் வெளிப்படையாக கிறிஸ்துவத்தையும் கிறிஸ்துவர்களையும் எதிர்ப்பவர்கள்.

அந்திக்கிறிஸ்து தன்னைக் கிறிஸ்தவனாகக் காண்பித்துக் கொண்டு அனேக கிறிஸ்தவர்களை வஞ்சிக்கும் நய வஞ்சகன்.

Deception

  • அந்திகிறிஸ்து ஒரு கிறிஸ்தவன் (1 யோவான் 2:18,19)
  • பல அந்திகிறிஸ்துக்கள் / succession of men (மத்தேயு 24:5, 1 யோவான் 2:18, தானி 7:25)
  • யூதாஸின் ஆவியை உடையவன் (யோவான் 17:12, 2 தெச 2:3, 2 கொரி 11:14)
  • அவன் விசுவாச துரோகி (2 தெச 2:3)
  • அவனுடைய அக்கிரமம் இரகசியம் (2 தெச 2:7)
  • அவனுடைய அநீதி வஞ்சகம் (2 தெச 2:10)
  • பொய்யன் (1 யோவான் 2:22)
  • வஞ்சகன் (2 யோவான் 1:7)

Pope

Anti = Vice = Vicar = In the place of = Instead of = A Substitute

AntiChirst = Vicar of Christ = In the place of Christ = I am Christ

அந்திக்கிறிஸ்து = Vicar of Christ = இயேசுவுக்குப் பதில் நானே = நானே கிறிஸ்து

போப்பாண்டவர் தம்மை Vicar of Christ என்று அழைத்துக் கொள்வதன் மூலம் தம்மை அந்திக்கிறிஸ்துவாக அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார்.

இயேசு இது போன்ற அனேக அந்திக்கிறிஸ்துக்கள் வருவார்கள் என எச்சரித்துள்ளார்.

மத்தேயு 24:5 - ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

By calling himself Vicar of Christ & Holy Father, he denies Jesus as Christ & becomes the Antichrist.

1 யோவான் 2:22 - இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

2 தெசலோனிக்கேயர் 2:4 - அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

நமது கர்த்தர் தமது பிரதிநிதிகளாக இஸ்ரவேலருக்கு நியாயதிபதிகளை ( யோசுவா, சாமுவேல்) நியமித்துக் கொடுத்தார்.

அதன்பிறகு இஸ்ரவேலருக்கு ராஜாக்களைக் (சவுல் ராஜா, தாவீது ராஜா) கொடுத்தார், தமக்குப் பிரதிநிதியாகவும் பூமியில் நீதி செய்வதற்காகவும்.

Popes don't obey the Kings. They had excommunicated many Kings.

போப் தம்மை வாடிகனின் ராஜாவாகப் பிரகடனம் செய்தள்ளமையால் இவருக்கு தவறுகளிலிருந்தும பன்னாட்டு நீதிமன்றங்களின் விசாரணையிலிருந்து தப்புவதற்கும் International Diplomatic Immunity உள்ளது. இதன் மூலம் தாம் பூமியிலுள்ள மற்ற ராஜாக்களைப் பார்க்கிலும் நீதிபதிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவன் என போப் பிரகண்டனப்படுத்தியுள்ளார்.

The Road to Canossa refers to Holy Roman Emperor Henry IV's trek to Canossa Castle, Italy, where Pope Gregory VII was staying in January 1077 A.D to seek absolution of his excommunication.

Pope Gregory excommunicated and deposed Henry in the Lenten synod of 1076 at Rome. He stated furthermore that, one year from that day, the loss of kingship would become irrevocable.

According to contemporary sources, he was forced to humiliate himself on his knees waiting for 3 days and 3 nights before the entrance gate of the castle, while a snowstorm raged.

Contemporary accounts report that he knelt before Pope Gregory and begged his forgiveness. Gregory absolved Henry and invited him back into the Church.

Gold

The Papal Tiara is a crown worn by Popes from 8th century to the mid 20th century.

It means Pope is the Father of princes and kings, Ruler of the world, Vicar of Christ.

இயேசுதான் நமக்கு பிரதான ஆசாரியர் (எபிரேயர் 4:14). தன்னை Pontifex Maximus (பிரதான ஆசாரியர்), என்று அழைத்துக்கொள்வதன் மூலம் போப் இயேசுவின் மகா பிரதான ஆசாரியர் பட்டத்தை மறுதலிக்கிறார். இந்த முறையில் போப் தம்மைப் பரலோக தேவனிலும் உயர்ந்தவராகக் காண்பிக்கிறார்.

  • போப் ஸ்டீபன் VI (896–897), இவர் தமக்கு முன்பாக பணிசெய்த மரித்துப்போன போப் போர்மோசஸ் என்பருடைய சரீரத்தைப் பிரேதக்குழியிலிருந்து தோண்டி எடுத்து இறந்து போன நபரை நியாயம் விசாரித்து அந்தப் பிரேதத்தின் விரல்களைத் துண்டித்து அதன்பின் கொஞ்சநாள் அந்தப் பிணத்தைப் புதைத்துப் பின்னர் மீண்டும் தோண்டி எடுத்து அதனை டைபர் நதியில் எறிந்து விட்டார்.

  • போப் ஜான் XII (955–964), இவர் தன்னுடைய வைப்பாட்டிக்கு நிலம் கொடுத்து, அனேகரைக் கொலையும் செய்தார். கடைசியில் யாரோ ஒருவனுடைய மனைவியுடன் இவர் தன்னுடைய படுக்கையறையில் விபச்சாரம் செய்துகொண்டிருக்கும்போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டு அந்தப் பெண்ணுடைய கணவனால் அங்கேயே கொலை செய்யப்பட்டார்.

  • போப் பெனடிக்ட் IX (1032–1044, 1045, 1047–1048), இவர் தமது போப் பட்டத்தை விற்றுப்போட்டார்.

  • போப் அர்பன் VI (1378–1389), இவருக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்ட கார்டினல்கள் சித்திரவதை செய்யப்படும்போது அவர்களுடைய கூக்குரலின் சத்தம் போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தார்.

  • போப் லியோ X (1513–1521), இவர் ஒரு சுத்த ஊதாரி. தன்னுடைய முன்னவர் சேர்த்துவைத்த அத்தனை சொத்துக்களில் 7ல் ஒரு பகுதியை ஒரே ஒரு நிகழ்ச்சியில் செலவிட்டு அழித்தவர்.

2 தெசலோனிக்கேயர் 2:4 - அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

தானியேல் 11:36 - ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்தத் தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான். கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும். நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

தானியேல் 11:37 - அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்தத் தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,

தானியேல் 11:38 - அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும் இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.

புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுத்ப்பட்டுள்ளது. கிரேக்க மெழியில் இரண்டு வகையான தேவாலயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

  • Hieron (ἱερόν) என்பது கல் மண்ணினால் கட்டப்படும் கட்டிட ஆலயத்தைக் குறிக்கிறது / கட்டிட ஆலயம்
  • Naos (ναός) ஆவிக்குரிய ஆலயத்தைக் குறிக்கிறது - நீங்களே தேவனுடைய ஆலயம் என வசனம் தெரிவிக்கிறதே (விசுவாசிகள் - 1 கொரி 3:16, 6:19, லூக்கா 17:21)

2 தெச 2:4 வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் தேவாலயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது Naos என்றே குறிப்பிடுகிறான். அதாவது ஆவிக்குறிய ஆலயத்தைத்தான் குறிப்பிடுகிறான்.

மத்தேயு 24:1 - Hieron (Physical Temple / கட்டிட ஆலயம்)

Matthew 24:1


மத்தேயு 21:12 - Hieron (Physical Temple / கட்டிட ஆலயம்)

Matthew 21:12


யோவான் 2:21 - Naos (Spiritual temple / ஆவிக்குரிய ஆலயம்)

John 2:21


1 கொரிந்தியர் 3:16 - Naos (Spiritual temple / ஆவிக்குரிய ஆலயம்)

1 Cor 3:16


1 கொரிந்தியர் 6:19 - Naos (Spiritual temple / ஆவிக்குரிய ஆலயம்)

1 Cor 6:19


2 தெசலோனிக்கேயர் 2:4 - Naos (Spiritual temple / ஆவிக்குரிய ஆலயம்)

2 Thess 2:4


2 தெசலோனிக்கேயர் 2:4 - Naos (Spiritual temple / ஆவிக்குரிய ஆலயம்)

தன்னை Vicar of Christ & Holy Father (திருத்தந்தை), அதாவது கிறிஸ்துவுக்கு சமமானவன் என்றும் அழைத்துக் கொண்டு கோடிக்கணக்கான ரோமன் கத்தோலிக்கர்களின் இருதயமான ஆவிக்குறிய ஆலயத்தில் போப்பாண்டவர் தேவனாக வீற்றுக்கொண்டிருக்கிறார்.

கிறிஸ்துவத்தின் இருண்டகாலத்தில் (கிபி 538-1798) போப்பாண்டவர் தேவனாக வழிபடப்பட்டார். ஐரோப்பாவின் அத்தனை ராஜாக்களும் போப்பாண்டவரின் கால்களை முத்தமிட்டனர். போப்பாண்டவரை His Holiness அதாவது பரிசுத்த தந்தையே என்று அழைத்து வந்தனர்.

பல நூற்றாண்டு காலமாக போப்பாண்டவரை விலை உயர்ந்த சிங்காசனத்தில் உட்கார வைத்துப் பல்லக்கில் தூக்கி வந்தனர். அதாவது போப்பாண்டவரை தேவனுடைய ஸ்தானத்தில் வைத்து அவரைப் பல்லக்குகில் தூக்கினர்.

Chair Chair Chair

2 Thess 2:4


2 தெசலோனிக்கேயர் 2:4 - அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

தானியேல் 11:36 - ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்தத் தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான். கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும். நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

தானியேல் 11:37 - அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்தத் தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,

தானியேல் 11:38 - அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும் இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.

அரண்களின் தேவன் - இறந்து போன பரிசுத்தவான்களை போப்பாண்டவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பாளர்களாகவும், கத்தோலிக்கர்களை பாதுகாக்கும் காவலர்களாகவும் வைத்து வழிபடுகின்றனர்.

2 தெசலோனிக்கேயர் 2:6 - அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.

2 தெசலோனிக்கேயர் 2:7 - அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.

அனேகக் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவர்தான் தடைசெய்கிறவன் என தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

பவுலப்போஸ்தலன் பரிசுத்த ஆவியானவரைத் தடைசெய்கிவன் எனக் குறிப்பிடவில்லை. பவுல் பரிசுத்த ஆவியானவரை எப்போதும் பரிசுத்த ஆவியானவர் / ஆவியானவர் (அவர்) எனத்தான் குறிப்பிடுவான்.

பரிசுத்த ஆவியானவரின் அடையாளத்தை மறைக்க வேண்டிய அவசியம் பவுலுக்கு ஒருபோதும் நேர்ந்ததில்லை. .

பவுல் இங்கு தடைசெய்கிவன் எனக் குறிப்பிடுவது ரோமப் பேரரசரான ராயனைக்குறித்தே ஆகும். தெசலோகிக்க சபை உருப்பினர்கள் ராயனால் கொன்று போடப்படக்கூடாது என்பதற்காக பவுர் ராயனின் பெயரை வெளியரங்கமாகக் குறிப்பிடாமல் அதனை சங்கேத பாஷையில் தடைசெய்கிறவன் எனக்குறிப்பிட்டள்ளான்.

தடை செய்கிவனாகிய ரோமப் பேரரசன் ராயன் நீக்கப்படும்போது சின்னக்கொம்பான (தானியேல் 7:8) அந்திக்கிறிஸ்து வெளிப்படுவான் என்பதுதான் தீர்க்கதரிசனம்.

ஐரேனியஸ் (Irenaeus died AD 202) – இவர் பாலிகார்ப் என்பருடைய சீடர். இந்த பாலிகார்ப் அப்போஸ்தலனாகிய யோவானின் சீடர். இவர் 2ம் நூற்றாண்டில் அந்திக்கிறிஸ்து ரோமப்பேரரசனான சீசர் அதாவது ராயன் அழிந்துபோனவுடன் வெளிப்படுவான் என எழுதியுள்ளார்.

தடைசெய்கிறவனான சீசர் அதாவது ரோமப்பேரரசனான ராயன் இந்த அந்திக்கிறிஸ்துவாகிய போப் வளர்வதற்காக அவன் நீக்கப்பட வேண்டியதாக இருந்தது.

ஜஸ்டினன் என்ற அரசனின் அரசாணை மூலம் கிபி 538-545 அந்திக்கிறிஸ்துவான போப் முழு அதிகாரத்தை ஐரோப்பா முழுவதும் பரவ பெற்றுக்கொண்டார்.



வெளிப்படுத்தின விசேஷம் 18:4 - பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.