மூன்றாம் எக்காளம் - தண்ணீரில் மூன்றிலொருபங்கு கசப்பாயிற்று
எக்காளம் - கத்தோலிக்க ரோம பேரரசு (முதலாம் மிருகம் / மேற்கு & கிழக்கு ரோம பேரரசு) மீது இயேசுவின் தீர்ப்பு
வெளிப்படுத்தின விசேஷம் 8:10 - மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது, அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 8:11 - அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர், அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று, இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.
ஏசாயா 14:12 - அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
ஏசாயா 34:4 - வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.
எரேமியா 9:15 - ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,...
எரேமியா 23:15 - ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன், எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.
நீதிமொழிகள் 5:4 - அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்பயம் போல் கூர்மையுமாயிருக்கும்.
ரூத் 1:20 - அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள். சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
வெளிப்படுத்தின விசேஷம் 17:15 - பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே, அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
எரேமியா 51:36 - ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன்னை பழிக்குப்பழிவாங்கி, அதின் (பாபிலோன்) கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும் பண்ணுவேன்.
ஏசாயா 8:7 - இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார், அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாச் கரைகள்மேலும் புரண்டு,
ஏசாயா 8:8 - யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.
ஏசாயா 17:12 - ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிறது ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.
ஏசாயா 17:13 - ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார், அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள், மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிறபதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
சங்கீதம் 65:7 - சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
The great burning (destroying) star was the king of the Huns, Attila, who was called the scourge of God.
Historian Edward Gibbon says that all of Attila the Hun's major battles were fought on rivers. His strategy was to lure Roman armies into crossing the rivers after he had feigned a retreat. While the armies were crossing the rivers he ordered his troops to attack.
During his reign, he was one of the most feared enemies of the Roman Empire. He crossed the Danube (Europe's second-longest river) twice and plundered the Balkans. He subsequently invaded Italy, devastating the northern provinces.
Attila and his 800,000 man army rose quickly and flashed across the land, and desolated the Italian Alps, which is the source of the Danube, Rhine and Po rivers.
Historians estimate that 300,000 men lay slaughtered in the rivers, causing them to become contaminated (bitter), leading to diseases which caused thousands of people to die downstream.
While the Huns attacked city-states along the Danube river, the Vandals (led by Genseric) captured the Western Roman province of Africa and its capital of Carthage. Carthage was the richest province of the Western Empire and a main source of food for Rome.
In 447 A.D, at Battle of the Utus, The Huns under Attila defeated a Eastern Roman empire army in a bloody battle near the Vit river.
Emperor Valentinian III sent three envoys, the high civilian officers Gennadius Avienus and Trigetius, as well as Pope Leo I, who met Attila at Mincio in the vicinity of Mantua and obtained from him the promise that he would withdraw from Italy and negotiate peace with the Emperor.
The Pope promised Attila that if he left Rome in peace, one of his successors would receive a holy crown (which has been understood as referring to the Crown of Hungary).