இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான்

மத்தேயு 24:14 - ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

மத்தேயு 24:27 - மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

மத்தேயு 24:30 - அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

மத்தேயு 24:31 - வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:3 - இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 22:7 - இதோ, சீக்கிரமாய் வருகிறேன், இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

லூக்கா 11:28 - அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

Revelation truly is a blessing to those who read it and understand it with the help of Holy Spirit, as it proves that the Jesus is the One True God, who foretold all of these events thousands of years ago, and have been fulfilled, historically in precise detail.

Blessed

வெளிப்படுத்தின விசேஷம் 1:1 - சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.

மத்தேயு 11:25 - அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

எபேசியர் 1:17 - நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

தானியேல் 2:22 - அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர். இருளில் இருக்கிறதை அவர் அறிவார். வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.

எரேமியா 33:3 - என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:3 - இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 22:10 - பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம், காலம் சமீபமாயிருக்கிறது.

தானியேல் 12:4 - தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு. அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

Some of the events prophesied in Revelation are to happen in the immediate future as is mentioned in the following verses. There is no need to wait 2000 years for the fulfilment of prophecies for the time is at hand.

Time

Revelation is a Treasure Map that makes us understand and appreciate prophecy fulfilment in history. Revelation is to be understood with continuous historic fulfilment of prophecies.

Our beloved Lord Jesus has been gracious in giving us the book of Revelation to understand prophecies related to His glorious Second Coming. In the book of Daniel, the 70 weeks prophecy was a roadmap to Jews for the First Advent of Jesus. Likewise, the book of Revelation is the roadmap to Christians for the Second Advent of Jesus.

We are not clueless with regards to the events in the last 2000 years. MANY PROPHECIES IN REVELATION HAD BEEN FULFILLED as we are about to find out. The book of Revelation is believed to be written in the year 95 AD when King Domitian banished the Apostle John to the isle of Patmos.

True to these verses (time is at hand - Rev 1:3 & 22:10), Revelation events started to unfold from 96 AD onwards.

Interpreting Prophecy (Revelation) is not about Fanciful Future predictions to sell a bunch of books and make merchandise (2 Peter 2:3) of Christians as is done by many Merchant Pastors (Revelation 18:3,11,15,23) today. As Jesus said, when we see prophecies get fulfilled, we are to BELIEVE (John 14:29) That the kingdom of God is at hand (Luke 21:31).

யோவான் 14:29 - இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.

லூக்கா 21:31 - அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

In the last 2000 years of Christian History, we find that ALL 7 seals were opened by the LAMB, many Trumpets had been blown, & 6 Vials have been poured already.

We are on the verge of the 7th VIAL when the MYSTERY BABYLON (Catholic Church) will be judged by the Supreme Judge and Lord Jesus.

Let's wait patiently and faithfully for the blessed day of the Coming of our Lord Jesus. Amen.

லூக்கா 24:45 - அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:

2 தீமோத்தேயு 2:15 - நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.

2 பேதுரு 1:20 - வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.

ஏசாயா 34:16 - கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.