நான்காம் எக்காளம் - சூரியனில் மூன்றிலொரு பங்கு சேதப்பட்டது

எக்காளம் - கத்தோலிக்க ரோம பேரரசு (முதலாம் மிருகம் / மேற்கு & கிழக்கு ரோம பேரரசு) மீது இயேசுவின் தீர்ப்பு

வெளிப்படுத்தின விசேஷம் 8:12 - நான்காம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது, பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.

எரேமியா 15:9 - ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள், அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள், இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் (யூதாவின் ராஜா - V4) அஸ்தமித்தது, வெட்கமும் இலச்சையும் அடைந்தாள், அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மத்தேயு 24:29 - அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

ஏசாயா 60:20 - உன் சூரியன் (King) இனி அஸ்தமிப்பதுமில்லை: உன் சந்திரன் மறைவதுமில்லை: கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்: உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

ஏசாயா 13:10 - வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும், சூரியன் உதிக்கையில் இருண்டுபோம், சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.

எசேக்கியேல் 32:2 - மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன், நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.

எசேக்கியேல் 32:7 - உன்னை (எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்) நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன், சூரியனை (பார்வோன் - V2) மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக்கொடாதிருக்கும்.

எசேக்கியேல் 32:8 - நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஏசாயா 24:23 - அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும், அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்

ஏசாயா 24:21 - அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.

யோவேல் 2:10 - அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும், வானங்கள் அசையும், சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.

யோவேல் 2:31 - கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

யோவேல் 3:15 - சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.

அப்போஸ்தலர் 2:16 - தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது (present tense).

அப்போஸ்தலர் 2:20 - கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

ஆமோஸ் 8:1 - பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.

ஆமோஸ் 8:2 - அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காணுகிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவு காலம் வந்தது. இனி அவர்களை மன்னிக்க மாட்டேன்.

ஆமோஸ் 8:9 - அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,

ஆமோஸ் 8:10 - உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுக்களை புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமனாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

The 4th Trumpet marks the Final Overthrow of Western Roman Empire by Odoacer the Heruli in 476 A.D. This trumpet represents the downfall of Roman leadership when Romulus Augustulus, the last Roman Emperor of West was captured. The Heruli, a branch of the Goths, under the leadership of Odoacer, invaded and conquered the city of Rome in 476 A.D.

Flavius Odoacer became the first King of Italy (476–493 A.D). His reign is commonly seen as marking the end of the Western Roman Empire. In 476 A.D, Orestes refused to grant Odoacer and the Heruli federated status, prompting an invasion. Orestes fled to the city of Pavia in August 476 A.D, where the city's bishop gave him sanctuary. Orestes was soon forced to flee Pavia when Odoacer's army broke through the city walls, and his army ravaged the city. Odoacer's army chased Orestes to Piacenza, where they captured and executed him.

On September 4, 476 A.D, Odoacer forced Romulus Augustulus, whom his father Orestes had proclaimed to be Rome's Emperor, to abdicate. After deposing Romulus, Odoacer did not execute him. Odoacer then installed himself as ruler over Italy.

By convention, the Western Roman Empire is deemed to have ended on 4 September 476 A.D, when Odoacer deposed Romulus Augustulus.

Fall of Rome

The fourth trumpet entirely took away the light of Roman majesty in the city of Rome. The sun shone at Rome as long as the kingdom was possessed of authority over other cities and provinces. The moon and the stars shone there, as long as the ancient power of the senate, and of the other magistrates, remained. But these being all taken away in this trumpet, what was there but darkness.

It only took 76 years for the Goths, Huns, Vandals and Heruli, to conquer the Western Roman Empire, which is why only 7 verses were devoted to the first four trumpets of Judgement.

You will see that the 5th and 6th trumpets spanned greater periods of time, thus there are more details given about them in Revelation 9.

வெளிப்படுத்தின விசேஷம் 8:13 - பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன், அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

There still remain three trumpets, the greatest and most grievous of all, and therefore discriminated from the former by the appellation of Woes.

Three Woe Trumpets

Since the Christian inhabitants of the Roman world, while the other trumpets were sounding, had contaminated themselves with the worship of idols, the trumpets which remained were made more important for the purpose of punishing the double sin (Idol worship & killing of martyrs).

For it is apparent that this sin likewise of the Roman world together with the former one of the slaughter of the martyrs was reckoned in the account of the crime to be avenged;

Idol worship is clearly meant in the following verse:

Revelation 9:20 - And the rest of the men which were not killed by these plagues yet repented not of the works of their hands, that they should not worship devils, and idols of gold, and silver, and brass, and stone, and of wood: which neither can see, nor hear, nor walk.

வெளிப்படுத்தின விசேஷம் 9:20 - அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை.