வலுசர்ப்பமும் ஸ்திரீயும்
வெளிப்படுத்தின விசேஷம் 12:1 - அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது, ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
2 கொரிந்தியர் 11:2 - நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
எபேசியர் 5:25 - புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
எபேசியர் 5:26 - தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
எபேசியர் 5:27 - கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
ஏசாயா 62:5 - ....மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
A very beautiful image of the primitive Church in a state of pregnancy, resplendent on all sides with the faith of Christ, the Sun of Righteousness, and treading under her feet the elements of the world, whether the shadows of the Law, or the darkness of Gentile superstition; glittering, with the insignia of apostolical origin - 12 stars.
மல்கியா 4:2 - ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
மத்தேயு 17:2 - அவர்களக்கு முன்பாக மறுரூபமானார், அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 1:16 - தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
சங்கீதம் 84:11 - தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர், கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
கலாத்தியர் 3:27 - ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
ரோமர் 13:14 - துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ஏசாயா 60:1-2 - எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும், ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார், அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 61:10 - கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன், என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது, மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
எபேசியர் 5:26-27 - தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
Like we put on Christ during baptism, the woman (The Primitive Church of Christ) is clothed with Christ and is illuminated with the Sun of Righteousness.
Some say that this woman represents Israel. Israel's feast days are governed by the moon. Since the woman has the moon under her feet, she can't be Israel.
வெளிப்படுத்தின விசேஷம் 12:2 - அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.
யோவான் 16:20 - மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
யோவான் 16:21 - ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள், பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.
கலாத்தியர் 4:19 - என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்பவேதனைப்படுகிறேன்.
கலாத்தியர் 4:26 - மேலான எருசலேமோ (சபை) சுயாதீனமுள்ளவள் (ஸ்திரீ), அவளே நம்மெல்லாருக்கும் தாயாளவன்.
The Early Church was birthed out of much pain, as all of the disciples died from a violent death. Stephen was stoned to death. Paul was stoned, beaten, whipped & martyred.
The dragon raged with dire persecutions against the Church with child, and travailing to bring forth Christ as king over the Roman world, and for nearly 300 years waged war against the Church.
Those pains and torments on account of which the woman (church) in childbirth cried out, were those severe persecutions which the primitive Church endured at the time of her delivery.
For it is well known that tribulations and distresses are compared to the pangs of childbirth.
ஏசாயா 66:7 - பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள் (எருசலேம் - V10,13), கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
எரேமியா 30:6 - ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள், பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?
மத்தேயு 24:8-9 - இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
மாற்கு 13:8 - ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்: பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்: இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
In Diocletian's persecution (5th Seal), the Woman (The Primitive Church of Christ) cried, travailing in birth (Galatians 4:19), and pained to be delivered.
But the woman (Church) at length, after birth pangs, and butcheries, gave birth to such a Christ, brought forth a King who was to rule all nations with a rod of iron, and the dragon, being dispossessed of the Roman throne, there was in that world salvation and power, and the kingdom of our God, and the power of his Christ.
வெளிப்படுத்தின விசேஷம் 12:5 - சகல ஜாதிகளையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள், அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 1:1 - சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
All Revelation events are to occur after 95 A.D. So this event does not refer to the birth & Resurrection of Jesus
கலாத்தியர் 4:19 - என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்பவேதனைப்படுகிறேன்.
That is, the Church brought Jesus, or Jesus formed in his members, according to Paul.
யோவான் 4:24 - தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
1 கொரிந்தியர் 15:45 - அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
1 பேதுரு 3:18 - ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
2 கொரிந்தியர் 5:16 - ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
Here the words are applied to the Christ, or the Christian man, the offspring of the church among the Gentiles, who is represented under the type of Christ his Head, and to whom Jesus promises that he would give power similar to his own.
வெளிப்படுத்தின விசேஷம் 2:26-27 - ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:5 - ...அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 3:21 - நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
எபேசியர் 2:7 - கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
வெளிப்படுத்தின விசேஷம் 11:12 - இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
It refers to the Christian Kings who accepted Jesus after the Fall of Paganism
The child was caught up to the throne of God, that is, was elevated to the Roman throne, with that power with which it was declared that he was about to rule and he did rule the nations. Now this was fulfilled, when the Christians under Constantine the Great, and his successors, became possessed of power, after the Dragon was cast out.
Victory of Constantine over Maxentius & Licinius
வெளிப்படுத்தின விசேஷம் 12:3 - அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது, ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன்தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
மிருகம் = ராஜ்யம்
தானியேல் 7:23 - நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்.
This is the sign or image of the Pagan Roman empire worshipping the dragon; inasmuch as his emblems universally are seven heads and ten horns;
As Daniel foretold, the dragon (Pagan Roman Empire) was great and dreadful, as they conquered and crushed the nations; the red of course representing the bloodshed of war and persecution.
தானியேல் 7:23 - நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்.
மிருகம் = ராஜ்யம்
தானியேல் 2:1 - நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான். அதினாலே அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.
தானியேல் 2:31 - ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது. அது உமக்கு எதிரே நின்றது. அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.
தானியேல் 2:32-33 - அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையம் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.
தானியேல் 2:34 - நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
தானியேல் 2:35 - அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று. அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
உலோகம் | ராஜ்யம் | வசனங்கள் |
---|---|---|
தங்கம் | பாபிலோன் | தானியேல் 2:38 |
வெள்ளி | மேதியா பெர்சியா | தானியேல் 2:39; 7:5; 8:20; 5:26-31 |
வெண்கலம் | கிரீஸ் | தானியேல் 2:39; 7:6; 8:21 |
இரும்பு | ரோம ராஜ்யம் | தானியேல் 2:40; 7:7, லூக் 2:1 |
தானியேல் 2:38 - ...பொன்னான அந்தத் தலை நீரே (பாபிலோன்).
தானியேல் 8:20 - நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்.
தானியேல் 8:21 - ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா. அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா.
லூக்கா 2:1 - அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
- Fourth Kingdom (Roman Empire) exists in some form until the Second Coming of Jesus - Dan 2:34
- Fourth Kingdom (Roman Empire) initially exists as a Dragon (Pagan Roman Empire)
- Dragon (Pagan Roman Empire) gives its power to the First Beast (Second form of Roman Empire)
- Second Beast (Third form of Roman Empire) exercises the power of the First Beast
- First Beast & Second Beast are contemporaries
தானியேல் 2:34 - நீர் பார்த்தக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது. அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
Beast that was, and is not, and yet is
வெளிப்படுத்தின விசேஷம் 17:8 - நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
10 horns in Fourth Beast (Daniel 7:7), 10 horns in Dragon in Revelation 12:3.
வெளிப்படுத்தின விசேஷம் 13:2 - நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன, வலுசர்ப்பமானது தன் பலத்தையும் (சேனை) தன் சிங்காசனத்தையும் (ரோம்) மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:11 - பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:12 - அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 19:20 - அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது, மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான், இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
எசேக்கியேல் 29:3 - கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
சங்கீதம் 74:13-14 (KJV) - தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் (Egyptians) தலைகளை உடைத்தீர். தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:4 - அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று, பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
ஏசாயா 9:15 - மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசியே வால்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:20 - என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது, அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம், நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.
மல்கியா 2:7 - ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும். வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே. அவன் சேனைகளையுடைய கர்த்தரின் தூதன்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:4 - அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று, பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
சுவிசேஷம் அறிவிக்கும் தூதர்களில் மூன்றில் ஒரு பங்கு வலுசர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டார்கள்.
யாத்திராகமம் 1:16 - நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.
மத்தேயு 2:16 - அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:1 - சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
All Revelation events are to occur after 95 A.D. So this event does not refer to the birth & Resurrection of Jesus
கலாத்தியர் 4:19 - என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்பவேதனைப்படுகிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:6 - ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள், அங்கே ஆயிரத்தி இருநூற்று அறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
1 இராஜாக்கள் 17:3-4 - நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
The 1,260 years of Great Tribulation shows how this represents 1,260 years of persecution of the Church of Christ by the Roman Catholic Church, which reigned from 538-1798 A.D.
வெளிப்படுத்தின விசேஷம் 12:7-8 - வானத்திலே யுத்தமுண்டாயிற்று, மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள், வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.
This battle wasn't fought in heavenly realm. It was fought in the realm of what earthy kingdoms satan is allowed to have power over.
Satan had been in his glory in the powerful, vast Roman Empire, as they worshiped many pagan gods, which ultimately honored him (1 Cor 10:20, Rev 9:20).
As the Lord caused the Roman Empire to collapse during the seal judgments, Satan lost his power over the Roman Empire.
வெளிப்படுத்தின விசேஷம் 12:9 - உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
The whole world in prophecy is the Roman Empire, whom Satan had deceived into worshiping pagan gods. Now he was being kicked out of the Roman Empire, as it collapsed in 313 A.D.