ஏழாம் கலசம் - மகா வேசி கத்தோலிக்க சபை மற்றும் வேசி மகள் சபைகளின் அழிவு

கலசம் - வாடிகன் / போப் (இரண்டாம் மிருகம்) மீது இயேசுவின் தீர்ப்பு

வெளிப்படுத்தின விசேஷம் 16:17 - ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான், அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:18 - சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின, பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 16:19 - அப்பொழுது மகா நகரம் மூன்றுபங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகாபாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:20 - தீவுகள் யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் காணப்படாமற்போயின.

வெளிப்படுத்தின விசேஷம் 16:21 - தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது, அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள், அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.

எபேசியர் 2:2 - அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

Satan is called the Prince of the Air. The Seventh Vial is poured into the Air to completely destroy the power of Satan. This vial differs from all the rest - that whereas the rest only affect some part or branch of the antichristian state, this will affect all the remains of the Pagan, Papal, and world powers, gathered and united together;

The pouring out of this vial is the execution of divine wrath and vengeance upon them all at once;

This will be the third and last woe, which will utterly destroy those that have destroyed the earth (Rev 11:18), Pagans, Papists, and all the open enemies of Christ, so that nothing will lie in the way of His Kingdom;

ஆகாய் 2:21-22 - நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி, ரரஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப் போடுவேன். குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.

எசேக்கியேல் 31:2 - மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?

எசேக்கியேல் 31:3 - இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான், அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.

எசேக்கியேல் 31:16 - நான் அவனைக் (Egypt) குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் (பார்வோன்) விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன், அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர்குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.

பூமி அதிர்ச்சி = ராஜ்யங்கள் கவிழ்க்கப்பட்டது / அரசியல் புரட்சி


எசேக்கியேல் 5:1 - பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிihத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிihப் பங்கிடக்கடவாய்.

எசேக்கியேல் 5:2 - மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய், அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.

எசேக்கியேல் 5:3 - அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தோரங்களில் முடிந்துவைப்பாயாக.

எசேக்கியேல் 5:12 - உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள், மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள், மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

Great city divided into three parts denotes the utter ruin of the Antichrist Papacy (Catholic Church), and its dominion.

Babylon

Babylon

வெளிப்படுத்தின விசேஷம் 17:16 - நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:8 - ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும், அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள், அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:8 - அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும், அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:8 - வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:19 - அப்பொழுது மகா நகரம் மூன்றுபங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகாபாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 17:18 - நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ;யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:10 - அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:16 - ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:18 - அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,

வெளிப்படுத்தின விசேஷம் 18:19 - தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:21 - அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒரு போதும் காணப்படாமற்போகும்.

The great hail, I believe, is pointing to Nuclear bombs just like the fire, smoke & brimstone in Rev 9:17 was pointing to Gunpowder used in Cannons, which resulted in the Final Fall of the Roman Empire (Constantinople) during the Sixth Trumpet.

வெளிப்படுத்தின விசேஷம் 16:13 - அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:14 - அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள், அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது.

The objective of the Three unclean spirits is to gather the kings of the world into a Worldwide War. Since three unclean spirits are mentioned, I believe it denotes Three World Wars.

Since the Great Harlot (Catholic Church & Rome) was not destroyed in the First Two World Wars and it is prophesied to be destroyed by Fire (Rev 17:16 & 18:8), the destruction could happen as part of the Third World War.

The public is practically unaware of the overwhelming responsibility carried by the Vatican and its Jesuits in the starting of the two world wars – a situation which may be explained in part by the gigantic finances at the disposition of the Vatican and its Jesuits, giving them power in so many spheres, especially since the last conflict.
Source: Edmond Paris, The Secret History of the Jesuits

We could see World War III on the horizon as many countries are involved in a Nuclear Arms race.

armageddon

வெளிப்படுத்தின விசேஷம் 18:10 - அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:16 - ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:19 - தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.

ஒரு தீர்க்கதரிசன நாள் = ஒரு வருடம் (360 நாட்கள் )

1 தீர்க்கதரிசன நாழிகை = 15 நாட்கள்

World War III could complete in 15 days (One Hour) during which, the Great Harlot (Roman Catholic Church) will be destroyed.

எபிரேயர் 10:13 - இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.

This will pave the way for the Glorious return of our Lord Jesus because Jesus will not return until all his enemies are made His footstool (Hebrews 10:13).

வெளிப்படுத்தின விசேஷம் 19:19 - பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும் படிக்குக் கூடிவரக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:20 - அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது, மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான், இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

When the Beast and False Prophet make war against the Lord, no Harlot Babylon appears seated upon the Beast. Before that date she has been suddenly destroyed.

யோபு 9:5-6 - அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார். தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார். பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.

எசேக்கியேல் 38:20 - என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும், பர்வதங்கள் இடியும், செங்குத்தானவைகள் விழும், எல்லா மதில்களும் தihயிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:18 - சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின, பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.

எபிரேயர் 12:26-27 - அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று. இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது.

2 கொரிந்தியர் 4:18 - ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

எசேக்கியேல் 38:20 - ....பர்வதங்கள் இடியும், செங்குத்தானவைகள் விழும், எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

We could be back to stone age in a span of few days if World War III happens. Let's not hold on to the worldly things. Instead, let's focus on preparing our soul to meet Jesus. Let's Repent & turn back to Jesus.

armageddon

ரோமர் 8:38-39 - மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:10 - என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

கலசங்கள் தீர்ப்பு காலம்
முதலாம் கலசம் பிரஞ்சு புரட்சி 1789 - 1799
இரண்டாம் கலசம் ஐரோப்பாவில் கடற்படை போர்கள் 1793 - 1805
மூன்றாம் கலசம் ஐரோப்பிய நதிகளில் படுகொலை 1796 - 1806
நான்காம் கலசம் நெப்போலியன் போர்கள் 1803 - 1815
ஐந்தாம் கலசம் போப் கைது செய்யப்பட்டார் 1798 - 1870
ஆறாம் கலசம் ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சி 1821 - 1917
ஏழாம் கலசம் மகா வேசியின் கத்தோலிக்க சபை அழிவு 1922 முதல்



வெளிப்படுத்தின விசேஷம் 18:4 - பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.