இரண்டாம் முத்திரை - சிவப்பு குதிரை
முத்திரை - பாகன் ரோம் (வலுசர்ப்பம்) மீது இயேசுவின் தீர்ப்பு
வெளிப்படுத்தின விசேஷம் 6:3 - அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:4 - அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது: ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
In this seal, our Lord Jesus is judging the Pagan Roman Empire because they persecuted and killed thousands of Christians. He is avenging for their deaths.
ஏசாயா 63:2-3 - உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள் போலவும் இருக்கிறதென்ன? நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன், ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன், அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
2 இராஜாக்கள் 3:22 - மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது.
நாகூம் 2:3 - அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடயம் இரத்தமயமாகும். அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந் தரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கடகங்களை உடையதாயிருக்கும். ஈட்டிகள் குலுங்கும்.
1 சாமுவேல் 14:20 - சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்துக்குப் போனார்கள். ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.
2 நாளாகமம் 20:23 - எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேச குடிகளை சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள், சேயீர் குடிகளை அழித்து தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.
நியாயாதிபதிகள் 7:22 - முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார். சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.
The Second Seal is associated with the Roman period fraught with civil wars between would-be emperors that came and went during that time. It was the beginning of the end for the Pagan Roman Empire. When the Cretan Dynasty came to an end, this marked the beginning of Rome's downfall.
The Year of the Five Emperors refers to the year 193 AD, in which there were five claimants for the title of Roman Emperor: Pertinax, Didius Julianus, Pescennius Niger, Clodius Albinus and Septimius Severus.
This year started a period of civil war where multiple rulers vied for the chance to become Caesar.
Year of the Five Emperors and subsequent civil war (AD 193–196), between the generals Septimius Severus, Pescennius Niger and Clodius Albinus following the assassination of Commodus (AD 192) and the subsequent murders of Pertinax and Didius Julianus (AD 193). Severus is victorious and founds the Severan dynasty.
Severus was declared Caesar by the Senate, but Pescennius Niger was hostile when he declared himself emperor. This started the civil war between Niger and Severus; both gathered troops and fought throughout the territory of the empire.