நாலாம் முத்திரை - மங்கின நிறமுள்ள குதிரை
முத்திரை - பாகன் ரோம் (வலுசர்ப்பம்) மீது இயேசுவின் தீர்ப்பு
வெளிப்படுத்தின விசேஷம் 6:7 - அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:8 - நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசொய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
The pale horse represents an era of death in the Roman Empire. The pale horseman rode force and the Roman Empire crumbled into the most dreadful state of disorder and chaos, where their society had almost completely broken down.
எசேக்கியேல் 14:21 - ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாக பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?
எசேக்கியேல் 5:17 - பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமற்போகப்பண்ணும் துஷ்டமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன், கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும், பட்டயத்தை நான் உன்மேல் வரப்பண்ணுவேன், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.
ஏசாயா 29:22 - ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை, இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.
எரேமியா 30:6-7 - ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள், பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர்யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன? ஐயோ! அந்த நாள் பெரியது: அதைப்போலொத்த நாளில்லை, அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம், ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:18 - மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
Civil war is always followed by a famine and famine is followed by diseases/epidemic. This rider signifies twenty years of fighting, famine and disease that plagued the reigns of Emperors Decius, Gallus, Aemilianus, Valerian, and Gallienus.
The Plague of Cyprian is the name given to a pandemic that afflicted the Roman Empire from about 249 A.D - 262 A.D. The plague is thought to have caused widespread manpower shortages for food production and the Roman army, severely weakening the empire during the Crisis of the Third Century.
Between 250 A.D to 262 A.D, at the height of the outbreak, 5,000 people a day were said to be dying in Rome. The character of this seal is an assembly of sword, famine, and pestilence, raging together in such a manner as was never known before.