மிருகத்தின் சொரூபம்

Image of the Beast

வெளிப்படுத்தின விசேஷம் 13:15 - மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.

ஆதியாகமம் 27:29 - ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள் (யாத் 20:4-5). உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய். உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள் (யாத் 20:4-5). உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.

ஆதியாகமம் 49:8 - யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே: உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும். உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள் (யாத் 20:4-5).

2 கொரிந்தியர் 4:4 - தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

கொலோசெயர் 1:15 - அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

எபிரேயர் 1:3 - இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்தவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.

The Image of the beast is the Pope. He is properly the idol of the Catholic Church. He represents in himself the whole power of the beast, and is the head of all authority, temporal as well as spiritual.

He is nothing more than a private person, without power and without authority, till the corrupted clergy, by choosing him pope, give life unto him, and enable him to speak and utter his decrees, and to persecute even to death as many as refuse to submit to him and to worship him.

As soon as he is chosen Pope he is clothed with the pontifical robes, and crowned and placed upon the altar, and the cardinals come and kiss his feet, which ceremony is called adoration. They first elect and then they worship him.

He is The Principle of Unity to the Ten Kingdoms of the Beast, and causes, as far as he is able, all who will not acknowledge his supremacy to be put to death.

Pope



வெளிப்படுத்தின விசேஷம் 18:4 - பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.